10th படித்திருந்தால் இன்கம் டேக்ஸ் துறையில் வேலை! விண்ணப்பிக்க இன்று கடைசி நாள் மிஸ் பண்ணிடாதீங்க!..
TN Income Tax Department Job 2024 Apply Last Date
TN Income Tax Department Job 2024 Apply Last Date சென்னையில் செயல்பட்டு வருகின்ற இந்திய வருமான வரி துறையில் காலியாக இருக்கின்ற 25 உணவகப் பணியாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மேலும் முக்கிய அறிவிப்புகள் மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான அனைத்து தகவல்களையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்கள் whatsapp குரூப்பில் இணையுங்கள்
Whatsapp Group | Join |
Whatsapp Channel | Join |

எனவே விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் இன்று விண்ணப்பித்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மொத்த காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை 25 ஆகும். இப்பணிக்கான சம்பளம் மாதம் ரூபாய் 18000 முதல் 50 ,900 வரை வழங்கப்படுகிறது.
வயது வரம்பு 18 முதல் 25க்குள் இருக்க வேண்டும். மேலும் இப்பணிக்கு விண்ணப்பிக்கின்ற விண்ணப்பதாரர்கள் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தாலே போதும். இப்பணிக்கு விண்ணப்பிக்கின்ற விண்ணப்பதாரர்களை எழுத்து தேர்வு நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
மேலும் எழுத்து தேர்வு நடைபெறுகின்ற இடம் சென்னையில் நடைபெறுகிறது
எழுத்து தேர்வு நடைபெறும் நாள் 6/ 10 /2024 ஆகும் எழுத்து தேர்வுக்கான நுழைவுச்சீட்டை அக்டோபர் ஒன்றாம் தேதிக்கு பின்னர் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
கீழே கொடுக்கப்பட்டுள்ள Link-ன் மூலமாக ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம். விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் இன்று 22/9/2024. மேலும் இந்த வேலை வாய்ப்பு குறித்து முழு தகவல்களை தெரிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணுங்கள்.
Official Notification- Click Now
Apply Online– Click Now
OFficial Website- Click Now