TN HRCE Recruitment 2024 Trichy Clerk Assistant Cook
TN HRCE Recruitment 2024 Trichy Clerk Assistant Cook : தமிழ்நாடு அரசு இந்து அறநிலையத்துறையில் மூலம் எழுத்தர் மற்றும் உதவி சமையலர் பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பினை இந்து அறநிலையத்துறை வெளியிட்டுள்ளது.
மேலும் முக்கிய அறிவிப்புகள் மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான அனைத்து தகவல்களையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்கள் whatsapp குரூப்பில் இணையுங்கள்
Whatsapp Group | Join |
Whatsapp Channel | Join |
தமிழ்நாடு அரசு இந்து அறநிலையத்துறையின் கீழ் செயல்பட்டு வருகின்ற திருச்சி ஜம்முகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவிலில் எழுத்தர் மற்றும் உதவி சமையலாளர் பணிக்கான வேலை வாய்ப்பு வெளியாகி உள்ளது இந்த பணிக்கு தகுதி மற்றும் ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம்.
இந்து அறநிலை துறை எழுத்தர் பணி
கல்வித் தகுதி
இந்த பணிக்கு தமிழக அரசின் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் மேலும் கணினி பயன்பாட்டியலில் டிப்ளமோ அல்லது சான்றிதழ் பட்டம் பெற்றிருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது
இந்து அறநிலை துறை எழுத்தர் பணிக்கு வயது வரம்பு
இந்த பணிக்கான வயது வரம்பு இந்தப் பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பானது 18 வயது நிறைந்தவராகவும் 45 வயதுக்கு மேற்படாதவராகவும் இருக்க வேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளது மேலும் வயது வரம்பு வயது தளர்வு பற்றிய விவரங்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது அதில் முழுமையாக பார்த்து தெரிந்து கொள்ளவும்.
காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை
1
இந்து அறநிலைத்துறை உதவி சமையலர் பணி
கல்வித் தகுதி
இந்து அறநிலைத்துறை உதவி சமையலர் பணிக்கு விண்ணப்பிக்க கல்வி தகுதி தேவையில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்து அறநிலைத்துறை உதவி சமையலர் பணிக்கு வயது வரம்பு
இந்த பணிக்கான வயது வரம்பு இந்தப் பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பானது 18 வயது நிறைந்தவராகவும் 45 வயதுக்கு மேற்படாதவராகவும் இருக்க வேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளது மேலும் வயது வரம்பு வயது தளர்வு பற்றிய விவரங்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது அதில் முழுமையாக பார்த்து தெரிந்து கொள்ளவும்.
காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை
1
விண்ணப்பிக்கும் முறை :
விண்ணப்பதாரர்கள் விண்ணப்ப படிவத்தினை www.thiruvanaikavaljambukeswarar.hrce.tn.gov.in OR https://hrce.tn.gov.in/ இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, தேவையான கல்வி சான்றுகளை இணைத்து பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை உரிய சான்றுகளுடன் இணைத்து அஞ்சல் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம் :
விண்ணப்பக் கட்டணம் இல்லை
விண்ணப்பிக்க கடைசி தேதி:
07.09.2024
அதிகாரப்பூர்வ அறிவிப்பு – Click here
விண்ணப்ப படிவம் – Click here