தமிழ்நாடு அரசு கூட்டுறவுத் துறையில் 2513 உதவியாளர் வேலைவாய்ப்பு! எவ்வாறு விண்ணப்பிப்பது?- முழு விவரம்
TN Cooperative Bank Recruitment 2025
TN Cooperative Bank Recruitment 2025 : தமிழ்நாடு அரசு கூட்டுறவுத் துறையில் காலியாக உள்ள உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைக்குத் தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மேலும் முக்கிய அறிவிப்புகள் மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான அனைத்து தகவல்களையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்கள் whatsapp குரூப்பில் இணையுங்கள்
Whatsapp Group | Join |
Whatsapp Channel | Join |

முக்கிய விவரங்கள்
- நிறுவனம்: தமிழ்நாடு அரசு கூட்டுறவுத் துறை
- பதவி: உதவியாளர்
- மொத்த காலியிடங்கள்: 2513
- சம்பளம்: மாதம் ரூ. 23,640 – ரூ. 96,395
- அதிகாரப்பூர்வ அறிவிப்பு: அதிகாரப்பூர்வ அறிவிப்பைக் காண இங்கே கிளிக் செய்யவும்
கல்வி மற்றும் வயது தகுதி
- கல்வி தகுதி: அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் ஏதேனும் ஒரு பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும்.
- வயது வரம்பு:
- குறைந்தபட்சம் 18 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும்.
- அதிகபட்ச வயது: பொதுப் பிரிவினர் (OC) – 32 வயது.
- SC/ST, BC, MBC/DC பிரிவினருக்கு வயது வரம்பு இல்லை.
விண்ணப்பக் கட்டணம்
- ஆதிதிராவிடர், பழங்குடியினர், மாற்றுத்திறனாளிகள், ஆதரவற்ற விதவைகள்: ரூ. 250/-
- மற்ற பிரிவினர்: ரூ. 500/-
முக்கிய நாட்கள்
- விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 06.08.2025
- விண்ணப்பிக்க கடைசி தேதி: 29.08.2025
- தேர்வு தேதி: 11.10.2025 (காலை 10:00 மணி முதல் மதியம் 01:00 மணி வரை)
தேர்வு செய்யும் முறை
- எழுத்துத் தேர்வு
- நேர்காணல்
விண்ணப்பிக்கும் முறை
தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள், கீழே கொடுக்கப்பட்டுள்ள மாவட்ட வாரியான இணைப்புகளைப் பயன்படுத்தி ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் முன், அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள அனைத்துத் தகுதிகளையும் சரிபார்த்துக் கொள்வது அவசியம்.