12th தேர்வு முடிவு 2025 -வெளியான முக்கிய அப்டேட்!.. TN 12th Result 2025 New Update

12th தேர்வு முடிவு 2025- வெளியான முக்கிய அப்டேட்!..

TN 12th Result 2025 New Update

TN 12th Result 2025 New Update: தமிழகம் முழுவதும் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு நடந்து முடிந்து விடைத்தாள்கள் திருத்தும் பணிகளும் நிறைவடைந்த நிலையில் வருகின்ற மே 9-ம் தேதி காலையில் தேர்வு முடிவுகள் வெளியாக உள்ளன.

மேலும் முக்கிய அறிவிப்புகள் மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான அனைத்து தகவல்களையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்கள் whatsapp குரூப்பில் இணையுங்கள்

 Whatsapp Group Join
 Whatsapp ChannelJoin
TN 12th Result 2025 New Update
TN 12th Result 2025 New Update

இதற்காக 8,21,057 மாணவர்கள், தனித் தேர்வர்கள் சுமார் 19000 பேர் மற்றும் பெற்றோர்களும் காத்திருக்கின்றனர்.

தேர்வு முடிவுகளை கீழ்கண்ட இணையதளங்களில் பதிவு எண் மற்றும் பிறந்த தேதியை பதிவிட்டு அறிந்து கொள்ளலாம் தேர்வு எழுதிய மாணவர்கள் அனைவருக்கும் TNNEWSCOLLECTION சார்பாக வாழ்த்துக்கள்..

TN 12th Result 2025 New Update

Direct Links to Check TN 12th Board Result 2025:

  • tnresults.nic.in
  • dge.tn.gov.in/results.html
  • apply1.tndge.org/dge-result
  • dge1.tn.nic.in
  • dge2.tn.nic.in

Leave a comment