TN 12th Marksheet Download Online 2025 Tamil
12ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் டவுன்லோட் செய்து எப்படி?
TN 12th Marksheet Download Online 2025 Tamil : பன்னிரண்டாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்களை மாணவர்கள் ஆன்லைன் மூலம் டவுன்லோட் செய்து கொள்ளலாம்.
மேலும் முக்கிய அறிவிப்புகள் மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான அனைத்து தகவல்களையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்கள் whatsapp குரூப்பில் இணையுங்கள்
Whatsapp Group | Join |
Whatsapp Channel | Join |

தமிழகத்தில் பன்னிரண்டாம் வகுப்பு பொது தேர்வு எழுதிய மாணவர்களுக்கு தேர்வு முடிவுகள் தமிழக அரசு பள்ளி கல்வித்துறையின் சார்பாக வெளியிட்டது அதில் மாணவர்கள் தேர்வு முடிவு அறியும்போது தங்களுடைய மதிப்பெண்களை மட்டும் தெரிந்து கொள்ளும் வகையில் தேர்வு முடிவுகளை அறிவித்திருந்தது அப்போதும் மாணவர்கள் தங்களுடைய மதிப்பெண் சான்றிதழ்களை ஆன்லைன் மூலம் டவுன்லோட் செய்யும் வசதியை அப்போது அறிமுகம் செய்யவில்லை ஆனால் தற்போது மாணவர்கள் தங்களுடைய மதிப்பெண் சான்றிதழ்களை தாங்களே டவுன்லோட் செய்யும் வசதியை ஏற்படுத்தி உள்ளது.
பன்னிரண்டாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் எவ்வாறு டவுன்லோட் செய்வது?
மாணவர்கள் பள்ளிக் கல்வித் துறையின் இணையதளம் மூலம் தங்களுடைய மதிப்பெண் சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும்.
தனித் தேர்வுகள் மதிப்பெண் சான்றிதழ் டவுன்லோட் செய்ய
பள்ளியில் பயின்ற ரெகுலர் மாணவர்களுக்கு மதிப்பெண் சான்று டவுன்லோட் செய்ய
2 . இணையதள பக்கத்துக்கு செல்ல வேண்டும்.
அதில் மாணவர்கள் தங்களுடைய பதிவு எண் மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்து அதில் உள்ள கேப்சாவை என்டர் செய்து Search கிளிக் செய்ய வேண்டும்.
மாணவர்கள் தற்போது தங்களுடைய பன்னிரண்டாம் வகுப்பு மதிப்பெண் சான்றுகளை டவுன்லோட் செய்து கொள்ளலாம்.

12th Result 2025 Click
CBSE Result 2025 click
தற்போது முதல் கட்டமாக தனித்தேவர்களுக்கான தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் டவுன்லோட் செய்யும் வசதியை ஏற்படுத்தி உள்ளது.
இதன் தொடர்ச்சியாக பள்ளியில் பயின்ற ரெகுலர் மாணவனும் தங்களுடைய மதிப்பெண் சான்றுகளை டவுன்லோட் செய்வதற்கான லிங்க் விரைவில் கொடுக்கப்படும் எனவே மாணவர்கள் அவ்வபோது சரி பார்த்துக் கொள்ளவும்.எப்போது வேண்டுமானாலும் அந்த லிங்க் வழங்கப்படும்.