வெளியானது 11ம் வகுப்பு தேர்வு முடிவுகள் 2025
TN 11th Result 2025 Released Check Link
TN 11th Result 2025 Released Check Link :பதினோராம் வகுப்பு தேர்வு முடிவு ஆனது இந்து மதியம் 2 மணிக்கு வெளியாகும் என செய்திகள் வெளியாகி உள்ள நிலையில், தற்போது பதினோராம் வகுப்பின் தேர்ச்சி சதவீதம் வெளியிடப்பட்டுள்ளது.
மேலும் முக்கிய அறிவிப்புகள் மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான அனைத்து தகவல்களையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்கள் whatsapp குரூப்பில் இணையுங்கள்
Whatsapp Group | Join |
Whatsapp Channel | Join |

இதில் தேர்வு எழுதிய மாணவர்களின் மொத்தம் 92.09 சதவீதம் பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் பதினோராம் வகுப்பில் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்றவர்களின் பட்டியல் வெளியாகி உள்ளது தமிழ் பாடத்தில் 41, பேரும் ஆங்கில பாடத்தில் 39, பேரும் இயற்பியல் பாடப்பிரிவில் 390 பேரும், உயிரியல் பாடத்தில் 91 பேரும், வேதியியல் பாடத்தில் 593 பேரும், கணித பாடப்பிரிவில் 1338 பேரும் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்று அசத்தியுள்ளனர்.
பதினோராம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய மாணவர்களின் எண்ணிக்கையானது மொத்தம் 7,43,732 ஆகும்.
இதில் மாணவிகள் 4,24,610 பேர் தேர்வு எழுதியுள்ளனர். இதில் 4,3949 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர்.
பதினோராம் வகுப்பு மாணவர்களின் தேர்வு எழுதியவர்கள் எண்ணிக்கையானது 3,82,488 பேர் எழுதியுள்ளனர். இதில் 3,39,283 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர் என பெருமகிழ்ச்சியுடன் கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.
பதினோராம் வகுப்பு தேர்வு முடிவு மதியம் 2 மணிக்கு தெரிந்து கொள்ளலாம் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து மாணவர்கள் தங்களின் மதிப்பெண்களை தெரிந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.