தமிழ்நாடு அரசு 10 மற்றும் 11ஆம் வகுப்பு தேர்வு முடிவு வெளியாகும் தேதி-அதிகாரப்பூர்வ அறிவிப்பு
TN 10th 11th Result Date 2025 Announced
TN SSLC Results 2025 Date and Time
மேலும் முக்கிய அறிவிப்புகள் மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான அனைத்து தகவல்களையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்கள் whatsapp குரூப்பில் இணையுங்கள்
Whatsapp Group | Join |
Whatsapp Channel | Join |
TN 10th 11th Result Date 2025 Announced: School Education Minister Anbil Mahesh has announced that the results of the 10th and 11th class public examinations will be released on May 16th.
Following this, the Examination Department has announced that the results of the 10th standard public examination will be released on May 16th at 9 am and that the results of the 11th standard public examination will be released at 2 pm.

TN 10th Results 2025 Date
Therefore, students of class 10 and 11 are requested to check their exam results on the 16th without any confusion.
The links to check the exam results are given below. So, click on the link given below to check the exam results to be released on May 16th.
TN 11th results 2025 date
And all the best to the students of class 10 and 11 on behalf of our TN News Collection.
வருகின்ற மே 16ஆம் தேதி 10-ம் வகுப்பு மற்றும் 11-ம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் ஆனது வெளியாகும் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
TN 11th Results 2025 Check Link
இதைத்தொடர்ந்து பத்தாம் வகுப்பு பொது தேர்வு முடிவானது மே 16ஆம் தேதி காலை 9 மணிக்கு வெளியாகும் என தேர்வுத்துறை அறிவித்துள்ளது மேலும் பிற்பகல் இரண்டு மணிக்கு பதினோராம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு வெளியாகும் என அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
எனவே பத்து மற்றும் பதினோராம் வகுப்பு மாணவர்கள் குழப்பம் இல்லாமல் வருகின்ற 16ஆம் தேதி தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்வதற்கான லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.எனவே மே 16ஆம் தேதி வெளியிடப்படும் தேர்வு முடிவுகளை கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளுங்கள்.
மேலும் 10 மற்றும் 11ம் வகுப்பு மாணவர்களுக்கு எங்கள் டிஎன் நியூஸ் கலெக்ஷன் சார்பாக ஆல் தி பெஸ்ட்.
TN 10th results 2025 / tn 11th results 2025 / TN SSLC Results 2025 / TN 11th Result Link 2025 / TN 10th Result Link 2025/ TN 10th Result Date And Time/ TN 10th Result 2025 How to Check Tamil/TN 11th Result Date And Time