10ம் வகுப்பு தேர்வு முடிவு 2025: அசத்திய மாணவன்! The Achievement of a Student Who Scored 498 out of 500

10ம் வகுப்பு தேர்வு முடிவு 2025: அசத்திய மாணவன்!

The Achievement of a Student Who Scored 498 out of 500

The Achievement of a Student Who Scored 498 out of 500: தமிழகத்தில் தற்போது பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுவானது வெளியாகியுள்ள நிலையில் 500க்கு 498 மதிப்பெண் எடுத்த மாணவனின் சாதனையை பற்றி இப்பதிவில் நாம் காணலாம்.

மேலும் முக்கிய அறிவிப்புகள் மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான அனைத்து தகவல்களையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்கள் whatsapp குரூப்பில் இணையுங்கள்

 Whatsapp Group Join
 Whatsapp ChannelJoin

  • பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் மனிஷ்குமார் என்ற மாணவன் சாதனை படைத்துள்ளார்.
  • திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் உள்ள தனியார் பள்ளியை சேர்ந்த இவர் தமிழைத் தவிர அனைத்து பாடங்களிலும் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் எடுத்துள்ளார்.
The Achievement of a Student Who Scored 498 out of 500
The Achievement of a Student Who Scored 498 out of 500
  • தமிழ் பாடத்தில் 98 மதிப்பெண்களும், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் பாடங்களில் 100 மதிப்பெண்களும் எடுத்து அசத்தியுள்ளார்.
  • அவருக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

Leave a comment