Free Tailoring Machine: தமிழக அரசின் இலவச தையல் இயந்திரம் வேண்டுமா விண்ணப்பிக்கும் முழு விவரம் இதோ!
Tamilnadu Free Sewing Machine Scheme Apply Details 2024
Tamilnadu Free Sewing Machine Scheme Apply Details 2024 சத்தியவாணி முத்து அம்மையார் திட்டத்தின் கீழ் இலவச தையல் மெஷின் வழங்கும் திட்டத்தினை தமிழக அரசு ஆனது செயல்படுத்தி வருகிறது.
மேலும் முக்கிய அறிவிப்புகள் மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான அனைத்து தகவல்களையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்கள் whatsapp குரூப்பில் இணையுங்கள்
Whatsapp Group | Join |
Whatsapp Channel | Join |
இலவச பயல் இயந்திரம் வழங்கும் திட்டத்திற்கு கைம்பெண்கள் பொருளாதாரத்தின் வழிவடந்த பிரிவை சேர்ந்த பெண்கள் மாற்றுத்திறனாளி ஆண்கள் மற்றும் பெண்கள் உள்ளிட்டோர் அருகே இருக்கின்ற இ சேவை மையம் மூலமாக இலவச தையல் இயந்திரம் பெற விண்ணப்பித்துக் கொள்ளலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
சத்தியவாணி முத்து அம்மையார் நினைவு இலவச தையல் இயந்திரம் வழங்கும் திட்டத்தை கைம்பெண்கள் பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவை சேர்ந்த பெண்கள் உள்ளிட்டோருக்கு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை செயல்படுத்தப்படுகிறது.
தகுதி வயது 20 முதல் 40 வயது வரை உள்ளவர்கள் தையல் தெரிந்தவர்கள் இலவச தையல் இயந்திரம் வழங்கும் திட்டத்தில் விண்ணப்பிக்கலாம் .மேலும் ஆண்டு வருமானம் ரூபாய் 72,000க்கு மிகாமல் இருக்க வேண்டும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்கின்ற தகுதி உள்ள பெண்கள் அருகே இருக்கின்ற இ- சேவை மையம் மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Application form :Click Now
Official Website: Click Now