10th படித்தவர்களுக்கு மத்திய அரசு பணி!.. 39,481 காலியிடங்கள் உடனே அப்ளை செய்யும் வழிமுறை!.. SSC Recruitment 2024 Vacancy 39481

10th படித்தவர்களுக்கு மத்திய அரசு பணி!.. 39,481 காலியிடங்கள் உடனே அப்ளை செய்யும் வழிமுறை!..

SSC Recruitment 2024 Vacancy 39481

SSC Recruitment 2024 Vacancy 39481 SSC-ல்  காலியாக உள்ள 39481 Constable GD வேலைவாய்ப்பு அறிவிப்பானது  வெளியிடப்பட்டுள்ளது. எனவே தகுதி உள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பித்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

மேலும் முக்கிய அறிவிப்புகள் மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான அனைத்து தகவல்களையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்கள் whatsapp குரூப்பில் இணையுங்கள்

 Whatsapp Group  Join
 Whatsapp Channel Join
SSC Recruitment 2024 Vacancy 39481
SSC Recruitment 2024 Vacancy 39481

இப்பணிக்கான கல்வித் தகுதி, வயது வரம்பு, சம்பளம், காலி இடங்களின் எண்ணிக்கை, எவ்வாறு விண்ணப்பிப்பது குறித்து அனைத்து விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.

 Constable (GD)

கல்வித் தகுதி

Matriculation or 10th Class

காலியிடங்களின் எண்ணிக்கை

 39481

மாதச் சம்பளம்

 மாதம் Rs.18,000 முதல் Rs.69,100 வரை

வயது வரம்பு

18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 23 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும். அரசு விதிகளின்படி வயது தளர்வு SC/ST-5 Years,OBC-3 Years.

தேர்வு செய்யும் முறை

  1. Computer Based Examination (CBE)
  2. Physical Standard Test (PST)/ Physical Efficiency Test (PET)
  3. Detailed Medical Examination (DME)/ Review Medical Examination (RME)
  4. Document Verification (DV)

விண்ணப்பிக்கும் முறை :

 Constable (GD) இப்பணிக்கு விண்ணப்பிக்கின்ற விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலமாக ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பக் கட்டணம் : 

ST/SC/Ex-s – விண்ணப்பக் கட்டணம் இல்லை

Others-Rs.100/-

விண்ணப்பிக்க கடைசி தேதி:

14.10.2024

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here

ONLINE Apply   – Click here

Home Page

Leave a Comment

error: Content is protected !!