சற்றுமுன் பள்ளிகள் திறக்கும் தேதி தள்ளி போகுமா?- பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
School Reopen date 2025 Announced
School Reopen date 2025 Announced: கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்ற கேள்விக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பதில் அளித்துள்ளார்.
மேலும் முக்கிய அறிவிப்புகள் மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான அனைத்து தகவல்களையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்கள் whatsapp குரூப்பில் இணையுங்கள்
Whatsapp Group | Join |
Whatsapp Channel | Join |
பள்ளிகள் திறக்கும் தேதி அறிவிப்பு
கோடை விடுமுறை முடிந்து திட்டமிட்டபடி ஜூன் இரண்டாம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார்.

முன்னதாக வெயிலின் தாக்கத்தை பொறுத்து பள்ளிகள் திறப்பில் மாற்றம் செய்வது குறித்து முடிவு செய்யப்படும் என அவர் தெரிவித்திருந்தார்.
எதனால் பிறப்பு தேதியில் மாற்றம் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் திட்டமிட்டபடி பள்ளிகள் ஜூன் இரண்டாம் தேதி திறக்கப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.