Young Professional வேலை வேண்டுமா? மாதம் 50,000 சம்பளம் இந்திய விளையாட்டு ஆணையத்தில் வேலை வாய்ப்பு நேர்காணல் மட்டுமே!..
SAI Recruitment 2024 Young Professionals
SAI Recruitment 2024 Young Professionals இந்திய விளையாட்டு ஆணையம் ஆனது தற்போது Young Professionals பணிக்கான காலிப் பணியிடங்களை குறித்து புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் காலியாக இருக்கின்ற 11 பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவித்த வெளியாகி உள்ளது. எனவே விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பித்து பயனடையுங்கள்.
மேலும் முக்கிய அறிவிப்புகள் மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான அனைத்து தகவல்களையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்கள் whatsapp குரூப்பில் இணையுங்கள்
Whatsapp Group | Join |
Whatsapp Channel | Join |

- இதில் மொத்தம் 11 காலி பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
- இப்பணிக்கு விண்ணப்பிக்கின்ற விண்ணப்பதாரர்கள் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்திலோ அல்லது கல்வி நிலையத்திலோ LLB தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம்.
- இப்பணிக்கு விண்ணப்பிக்கின்ற விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயது வரம்பு 32 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
- இப்பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுகின்ற விண்ணப்பதாரர்களுக்கு ₹50000 மாத ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறு விண்ணப்பிப்பது?
இப்பணிக்கு விண்ணப்பிக்கின்ற விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ இணையதளம் மூலமாக விண்ணப்ப படிவத்தினை பெற்று அதனை பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இப்பணிக்கு விண்ணப்பிக்கின்ற கடைசி நாள் 6 /10 /2024 ஆகும். கடைசி தேதிக்கு பின்னர் வருகின்ற விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Official Notification-Click Now
Online Apply-Click Now