பாலிடெக்னிக் சேர்க்கை 2025 Polytechnic Admission 2025 Apply online, Qualification, Apply Last date

Polytechnic Admission 2025

பாலிடெக்னிக் சேர்க்கை 2025

Polytechnic Admission 2025 : பாலிடெக்னிக் சேர்க்கை 2025-26 – ஆம் கல்வி ஆண்டிற்கான முதலாமாண்டு பட்டயப்படிப்பு மாணாக்கர்கள் சேர்க்கை ( தமிழ்நாடு மாணாக்கர்களுக்கு மட்டும் )

மேலும் முக்கிய அறிவிப்புகள் மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான அனைத்து தகவல்களையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்கள் whatsapp குரூப்பில் இணையுங்கள்

 Whatsapp Group Join
 Whatsapp ChannelJoin

தமிழ்நாடு அரசின் அனைத்து பலவகை தொழில்நுட்பக் கல்லூரிகளுக்கான முதலாமாண்டு மற்றும் பகுதி நேரப் பட்டயப்படிப்பிற்கு விண்ணப்பிக்கவும் , சான்றிதழ்களைப் பதிவேற்றம் செய்யவும் கீழ்க்கண்ட இணையதளத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Polytechnic Admission 2025
Polytechnic Admission 2025

விண்ணப்பிக்கும் முறை :

https://www.tnpoly.in என்ற இணையதள வாயிலாக விண்ணப்பங்கள் பதிவுசெய்ய வேண்டும் . இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க இயலாத மாணாக்கர்கள் மாவட்ட சேவை மையங்கள் ( TNEA Facilitation Centre ) மூலம் விண்ணப்பிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இம்மையங்களின் பட்டியல் மேற்குறித்த இணையதள முகவரியில் வெளியிடப்பட்டுள்ளது.

Polytechnic Admission 2025

Home

Leave a comment