NLC நிறுவனத்தில் 56 காலிப் பணியிடங்கள் அறிவிப்பு! சம்பளம் ரூ.22,000 உடனே அப்ளை செய்யும் வழிமுறை இதோ!..
NLC Recruitment 2024 Vacancy 56
NLC Recruitment 2024 Vacancy 56 என்எல்சி இந்தியா நிறுவனத்தில் காலியாக இருக்கின்ற 56 Industrial Trainee(Finance) பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது .இப்பணிக்கு தகுதி உள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இப்பணிக்கான கல்வி தகுதி, சம்பளம், காலி இடங்களின் எண்ணிக்கை ,எவ்வாறு விண்ணப்பிப்பது அனைத்து விவரமும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது விண்ணப்பித்து பயனடையுங்கள்.
மேலும் முக்கிய அறிவிப்புகள் மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான அனைத்து தகவல்களையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்கள் whatsapp குரூப்பில் இணையுங்கள்
Whatsapp Group | Join |
Whatsapp Channel | Join |

இண்டஸ்ட்ரியல் ட்ரைனிங் பணியிடத்திற்கான மாத சம்பளம் ரூபாய் 22,000 வழங்கப்படுகிறது.
இப்பணிக்கான மொத்த காலி இடங்களின் எண்ணிக்கை 56 ஆகும்.
இண்டஸ்ட்ரியல் ட்ரைனிங் பணிக்கான கல்வித் தகுதி:இந்தியப் பட்டயக் கணக்காளர்கள் நிறுவனம் (OR) நடத்தும் பட்டயக் கணக்காளர் (CA) இன் இடைநிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் (OR) இந்திய செலவுக் கணக்காளர்கள் நிறுவனம் நடத்தும் செலவு மற்றும் மேலாண்மைக் கணக்காளர் (CMA) இடைநிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள். 2022/2023 ஆண்டுகளில்.
இண்டஸ்ட்ரியல் ட்ரைனிங் வயதுவரம்பு 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 28 வயதிற்கு ஏற்படாதவராகவும் இருத்தல் வேண்டும். வயது தளர்வு SC/ ST – 5 years, OBC – 3 years, PwBD (Gen/ EWS) – 10 years, PwBD (SC/ ST) – 15 years, PwBD (OBC) – 13 years.
இப்பணிக்கு விண்ணப்பிக்கின்ற விண்ணப்பதாரர்கள் விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டியதில்லை.
தேர்வு செய்யும் முறை
- Short Listing
- Interview
எவ்வாறு விண்ணப்பிப்பது?
விண்ணப்பிக்கின்ற விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலமாக ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம். ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கு முன்பாக தேவையான சான்றிதழ்களை ஸ்கேன் செய்து எடுத்துக் கொள்ள வேண்டும் மேலும் இப்பணியை குறித்த சந்தேகங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணுங்கள்.
இப்பணிக்கு விண்ணப்பிக்கின்ற கடைசி நாள் 10 /10/ 2024
Official Notification –Click Now
Apply Online Link- Click Now
Official Website –Click Now