சற்று முன் தமிழகத்தில் செப்டம்பர் 17 பொது விடுமுறை தமிழக அரசு அறிவிப்பு Happy Miladi Nabi Holiday 2024 in Tamilnadu Change

Miladi Nabi Holiday 2024 in Tamilnadu Change

தமிழகத்தில் செப்டம்பர் 17 பொது விடுமுறை தமிழக அரசு அறிவிப்பு மிலாடி நபி விடுமுறையில் மாற்றம்

சற்று முன்தமிழக அரசு ஏற்கனவே மிலாடி நபிக்கு வருகிற செப்டம்பர் 16ஆம் தேதி விடுமுறையானது அறிவித்திருந்த  இந்நிலையில் miladi nabi holiday 2024 in tamilnadu change

மேலும் முக்கிய அறிவிப்புகள் மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான அனைத்து தகவல்களையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்கள் whatsapp குரூப்பில் இணையுங்கள்

 Whatsapp Group Join
 Whatsapp ChannelJoin

செப்.4ம் தேதி மாலை ரபிஉல் அவ்வல் மாத பிறை சென்னை மற்றும் இதர மாவட்ங்களில் தெரியாததால், செப்.16க்கு பதில், மறுநாள் செப்.17-ம் தேதி மிலாடி நபி கொண்டாடப்படும் என்று அரசு தலைமை காஜி சலாவுதீன் முகமது அயூப் சில தினங்கள் முன் அறிவித்தார்.

miladi nabi holiday 2024 in tamilnadu change
miladi nabi holiday 2024 in tamilnadu change

மிலாடி நபி விடுமுறை 2024

இந்த அறிவிப்பை ஏற்று, தமிழக அரசு தற்போது செப்.17ம் தேதியை அரசு விடுமுறை தினமாக அறிவித்துள்ளது.

இதுகுறித்து தமிழக அரசின் தலைமைச் செயலாளர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் “செலாவணி முறிச்சட்டத்தின் அடிப்படையில், செப்டம்பர் 16ஆம் தேதிக்கு பதில் செப்டம்பர் 17ஆம் தேதி மிலாடி நபி பொது விடுமுறை தமிழக அரசு அறிவிக்கிறது எந்த பொது விடுமுறை ஆனது அனைத்து அரசு பொதுத்துறை நிறுவனங்கள் கழகங்கள் வாரியங்கள் பள்ளி மற்றும் கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்துக்கும் பொருந்தும் என தெரிவித்துள்ளார்.

Tamilnadu Website 

Home page 

Leave a Comment