மகளிர் உரிமைத் தொகை திட்டம் விரிவாக்கம் : ஒரே குடும்பத்தில் 2 பெண்கள் இருந்தால் யார் பயன் பெறமுடியும்? – சந்தேகங்களும் பதில்களும்! Magalir Urimai Thogai Thittam Virivaakkam 2025 super news

Magalir Urimai Thogai Thittam Virivaakkam 2025

மகளிர் உரிமைத் தொகை திட்டம் விரிவாக்கம்

“மகளிர் உரிமைத் தொகை திட்டம் விரிவாக்கம்: யார் பயன் பெறமுடியும்? – சந்தேகங்களும் பதில்களும்! FAQ புதிய அறிவிப்பு!”

Magalir Urimai Thogai Thittam Virivaakkam 2025 மகளிர் உரிமை தொகை : ஒரே குடும்பத்தில் 2 பெண்கள் இருந்தால் யார் பயன் பெறமுடியும்? – சந்தேகங்களும் பதில்களும்! | FAQ

மேலும் முக்கிய அறிவிப்புகள் மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான அனைத்து தகவல்களையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்கள் whatsapp குரூப்பில் இணையுங்கள்

 Whatsapp Group Join
 Whatsapp ChannelJoin
Magalir Urimai Thogai Thittam Virivaakkam 2025
Magalir Urimai Thogai Thittam Virivaakkam 2025

கடந்த 2021ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் திமுக வாக்குறுதியில் குடும்ப பெண்களுக்கு மாதம்தோறும் ரூ. 1,000 உதவித் தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

அதன்படி 2021ல் ஆட்சியைப் பிடித்த திமுக, இந்தத் திட்டத்தை கடந்த 2023ஆம் ஆண்டு செப்டம்பர் 15ஆம் தேதி துவங்கப்பட்டது. அதேசமயம், இந்தத் திட்டம் அறிமுகம் செய்தபோது விண்ணப்பித்த சிலர் பயனாளிகளாக
சேர்க்கப்படவில்லை. அதேபோல், பலரும் புதிதாய் இந்தத் திட்டத்தில் பயன்பெற விண்ணப்பிக்கக் காத்திருக்கின்றனர்.

இந்நிலையில், நடந்து முடிந்த சட்டமன்றக் கூட்டத் தொடரில் வரும் ஜூன் முதல் வாரத்தில்  கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தில் இணைய புது விண்ணப்பங்கள் பெறப்படும் என அறிவித்தார். 

அதன்படி கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் விரிவாக்கம் ஜூன் 4 ஆம் தேதி முதல் தொடங்கப்பட உள்ளது.  தமிழ்நாடு முழுவதும் அன்று 9000 இடங்களில் நடைபெறும் மக்களுடன் முதல்வர் திட்ட முகாமில் இதுவரை இந்த திட்டத்துக்கு விண்ணப்பிக்காதவர்கள் நேரடியாக சென்று விண்ணப்பிக்கலாம்.

அதேபோல் ஏற்கனவே இந்த திட்டத்துக்கு விண்ணப்பித்து, நிராகரிக்கப்பட்ட  விண்ணப்பதாரர்களும் மீண்டும் இந்த திட்டத்தில் விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கலைஞர் மகளிர் உரிமைத்தொகை துறை அமைச்சர் கீதா ஜீவன் ஆகியோர் அறிவித்துள்ளனர். அப்படி விண்ணப்பிப்பவர்களில் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் மட்டும் ஏற்றுக் கொள்ளப்படும் என்றும் தமிழ்நாடு அரசு தெளிவாக கூறிவிட்டது.

Magalir Urimai Thogai Thittam Virivaakkam 2025
Magalir Urimai Thogai Thittam Virivaakkam 2025

Leave a comment