சென்னை உயர் நீதிமன்றத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு! -சம்பளம் ரூ.35,900
Madras High Court Job Recruitment 2025
Madras High Court Job Recruitment 2025: சென்னை உயர் நீதிமன்றத்தில் காலியாக உள்ள உதவி புரோகிராமர் பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மேலும் முக்கிய அறிவிப்புகள் மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான அனைத்து தகவல்களையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்கள் whatsapp குரூப்பில் இணையுங்கள்
Whatsapp Group | Join |
Whatsapp Channel | Join |

முக்கிய விவரங்கள்
- நிறுவனம்: சென்னை உயர் நீதிமன்றம்
- பணியிடம்: தமிழ்நாடு
- பதவி: உதவி புரோகிராமர் (Assistant Programmer)
- காலியிடங்கள்: 41
- சம்பளம்: மாதம் ₹35,900 – ₹1,31,500
- விண்ணப்பிக்க கடைசி நாள்: செப்டம்பர் 9, 2025
கல்வித் தகுதி
பணியிடத்திற்கு விண்ணப்பிக்க, பின்வரும் தகுதிகளில் ஏதேனும் ஒன்றை பூர்த்தி செய்ய வேண்டும்:
- B.Sc. அல்லது BCA பட்டப்படிப்புடன் மென்பொருள் உருவாக்கத்தில் மூன்று வருட அனுபவம்.
- BE, B.Tech, MCA, அல்லது M.Sc. பட்டப்படிப்புடன் மென்பொருள் உருவாக்கத்தில் இரண்டு வருட அனுபவம்.
- M.E. அல்லது M.Tech பட்டப்படிப்புடன் மென்பொருள் உருவாக்கத்தில் ஒரு வருட அனுபவம்.
- Specialization: Computer Science, Information Technology, Software Engineering, Artificial Intelligence and Machine Learning, அல்லது Computer Application ஆகிய துறைகளில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு (ஆகஸ்ட் 10, 2025 நிலவரப்படி)
- SC/ SC(A)/ ST/ MBC/ DC/ BC/ BCM பிரிவினருக்கு: 18 முதல் 37 வயது வரை.
- மற்ற பிரிவினருக்கு: 18 முதல் 32 வயது வரை.
விண்ணப்பக் கட்டணம்
- SC / SC(A)/ ST/ DW/ PWD பிரிவினருக்கு: கட்டணம் இல்லை.
- மற்ற பிரிவினருக்கு: ₹1,000.
தேர்வு முறை
- எழுத்துத் தேர்வு (Written Examination): 120 மதிப்பெண்கள்.
- திறன் தேர்வு (Skill Test): 50 மதிப்பெண்கள்.
- நேர்முகத் தேர்வு (Viva-voce): 25 மதிப்பெண்கள்.
விண்ணப்பிக்கும் முறை
விண்ணப்பதாரர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.mhc.tn.gov.in மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் முன், அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள அனைத்து தகுதிகளையும் உறுதி செய்து கொள்ளவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here |
ஆன்லைனில் விண்ணப்பிக்க | Click here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click here |