சிலிண்டர் விலை ரூபாய் 48 அதிகரிப்பு LPG Cylinder Price October 2024 Tamil Nadu

LGP Cylinder Price October 2024 Tamil Nadu

சிலிண்டர் விலை ரூபாய் 48 அதிகரிப்பு

LGP Cylinder Price October 2024 Tamil Nadu : சென்னையில் 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை 48 ரூபாய் அதிகரித்து ரூ. 1,903 ஆக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

வணிக சிலிண்டர் விலை ரூ.48 உயர்வு. சென்னையில் வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் ஒன்றின் விலை ₹48 உயர்வு. ₹1,855 ஆக இருந்த வணிக சிலிண்டர் விலை, ஆயிரத்து 903 ரூபாயாக உயர்ந்தது. வீட்டு உபயோக சிலிண்டருக்கான விலை மாற்றமின்றி ₹818.50 ஆக உள்ளது.

மேலும் முக்கிய அறிவிப்புகள் மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான அனைத்து தகவல்களையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்கள் whatsapp குரூப்பில் இணையுங்கள்

 Whatsapp Group Join
 Whatsapp ChannelJoin
LPG Cylinder Price October 2024 Tamil Nadu
LPG Cylinder Price October 2024 Tamil Nadu

சிலிண்டர் விலையானது ஒவ்வொரு மாதமும் மாதத்தின் முதல் தேதி விலையானது நிர்ணயம் செய்யப்படுவது ந்த விலை நிர்ணயமானது பெட்ரோல் டீசல் விலையை சர்வதேச சந்தைகள் நிலவும் கச்சா எண்ணெய் விலை கேட்க நிர்ணயம் செய்து கொள்ள என்ன நிறுவனங்களுக்கு மத்திய அரசாங்கம் அனுமதி வழங்கி உள்ளது.

அதன்படி சென்னையில் 1,948 அதிகரித்து ரூபாய் 1,903 ஆக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது வீட்டு உபயோகத்திற்கான 14 கிலோ எடை கொண்ட சமையல் சிலிண்டர் விலை எந்த வித மாற்றமும் இல்லை 818 ரூபாய் 50 காசு என்ற நிலையில் இருக்கிறது.

Home Page

Leave a Comment