மாதம் ரூ. 28,000 சம்பளத்தில் JIPMER வேலைவாய்ப்பு 2025 Apply In Tamil- JIPMER Job Notification 2025

மாதம் ரூ.28,000 சம்பளத்தில் JIPMER வேலைவாய்ப்பு 2025 Apply In Tamil

JIPMER Job Notification 2025

JIPMER Job Notification 2025: மாதம் ரூபாய் 28,000 சம்பளத்தில் JIPMER வெளியிட்டுள்ள Project Technician-III பணியிடங்களுக்கான அறிவிப்பை மேலும் தெளிவாகவும், சுருக்கமாகவும் பார்ப்போம்:

மேலும் முக்கிய அறிவிப்புகள் மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான அனைத்து தகவல்களையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்கள் whatsapp குரூப்பில் இணையுங்கள்

 Whatsapp Group Join
 Whatsapp ChannelJoin
JIPMER Job Notification 2025
JIPMER Job Notification 2025

JIPMER வேலைவாய்ப்பு 2025

பணியின் பெயர்: Project Technician-III

மொத்த காலிப்பணியிடங்கள்: 1

கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம்/கல்வி நிலையத்தில் B.Sc / M.Sc தேர்ச்சி.

வயது வரம்பு: அதிகபட்சம் 35 வயது.

சம்பளம்: மாதம் ₹ 28,000/-

தேர்வு முறை: ஆன்லைன் தேர்வு மற்றும் நேர்காணல்.

விண்ணப்பிக்கும் முறை: அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கவும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 13.05.2025

முக்கிய தகவல்: விருப்பமுள்ள தகுதியான நபர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளவும்.

Download Notification PDF

Leave a comment