819 காலியிடங்கள்.. கல்வித் தகுதி:10th சம்பளம் ரூ. 21,700 அரசுப் பணி மிஸ் பண்ணிடாதீங்க!
ITBP Recruitment 2024 Apply Online
ITBP Recruitment 2024 Apply Online ITBP காலியாக உள்ள 819 Constable (kitchen Services Male Or Female வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியிடப்பட்டுள்ளது. எனவே தகுதி உள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பித்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
மேலும் முக்கிய அறிவிப்புகள் மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான அனைத்து தகவல்களையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்கள் whatsapp குரூப்பில் இணையுங்கள்
Whatsapp Group | Join |
Whatsapp Channel | Join |
இப்பணிக்கான கல்வித் தகுதி, வயது வரம்பு, சம்பளம், காலி இடங்களின் எண்ணிக்கை, எவ்வாறு விண்ணப்பிப்பது குறித்து அனைத்து விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.
Constable (Kitchen Services) (Male)
கல்வித் தகுதி
i) மெட்ரிகுலேஷன் அல்லது 10வது தேர்ச்சி ii) NSQF நிலை -1 தேசிய திறன் மேம்பாட்டுக் கழகம் அல்லது தேசிய திறன் மேம்பாட்டுக் கழகத்தால் (NSDC) அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களிடமிருந்து உணவு உற்பத்தி அல்லது சமையலறையில் படிப்பு.
காலியிடங்களின் எண்ணிக்கை
697
மாதச் சம்பளம்
மாதம் Rs.21,700 முதல் Rs.69,100 வரை
Constable (Kitchen Services) (Female)
கல்வித் தகுதி
i) மெட்ரிகுலேஷன் அல்லது 10வது தேர்ச்சி ii) NSQF நிலை -1 தேசிய திறன் மேம்பாட்டுக் கழகம் அல்லது தேசிய திறன் மேம்பாட்டுக் கழகத்தால் (NSDC) அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களிடமிருந்து உணவு உற்பத்தி அல்லது சமையலறையில் படிப்பு.
காலியிடங்களின் எண்ணிக்கை
122
மாதச் சம்பளம்
மாதம் Rs.48,340/-
வயது வரம்பு
18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 32 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும். வயது தளர்வு:SC/ ST – 5 years, OBC – 3 years
தேர்வு செய்யும் முறை
- Phase I: Physical Efficiency Test (PET) & Physical Standard Test (PST)
- Phase II: Written Examination, Certificate Verification, Medical Examination
விண்ணப்பிக்கும் முறை :
Constable (Kitchen Services) (Male) Or Female இப்பணிக்கு விண்ணப்பிக்கின்ற விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலமாக ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பக் கட்டணம் :
ST/SC/Ex-s – கட்டணம் இல்லை
UR, OBC, EWS – Rs.100/-
விண்ணப்பிக்க கடைசி தேதி:
01.10.2024
அதிகாரப்பூர்வ அறிவிப்பு – Click here
ONLINE Apply – Click here