10-ம் வகுப்பு படித்திருந்தால் போதும்! இன்கம் டேக்ஸ் அலுவலகத்தில் வேலை.. சம்பளம் ரூ. 34,800 உடனே அப்ளை பண்ணுங்க!..
Income Tax Department Recruitment 2024
Income Tax Department Recruitment 2024 வருமான வரி அலுவலகத்தில் காலியாக இருக்கின்ற 33 income Tax Inspectors, Tax Assistants மற்றும் Multi Tasking Staff பணியிடங்களை நிரப்புவதற்கான விண்ணப்பங்கள் ஆனது வரவேற்கப்படுகின்றன. எனவே விருப்பமுள்ள வண்ணப்பதாரர்கள் விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும் இப்பணிக்கான கல்வி தகுதி, சம்பளம்,காலி இடங்களின் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை குறித்து அனைத்து விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது கடைசி நாள் வருவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
மேலும் முக்கிய அறிவிப்புகள் மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான அனைத்து தகவல்களையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்கள் whatsapp குரூப்பில் இணையுங்கள்
Whatsapp Group | Join |
Whatsapp Channel | Join |
Income Tax Inspectors
காலி இடங்களின் எண்ணிக்கை :
11
கல்வித் தகுதி
Any Degree
மாதச் சம்பளம்
Rs.9300-34800/- + Grade Pay Rs.4600/- (PB-2)
வயது வரம்பு
18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 30 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
Tax Assistants
காலி இடங்களின் எண்ணிக்கை :
11
கல்வித் தகுதி
Any Degree + Having Data Entry Speed of 8,000 Key depressions per hour.
மாதச் சம்பளம்
Rs.5200-20200/- + Grade Pay Rs.2400/- (PB-1)
வயது வரம்பு
18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 27 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
Multi-Tasking Staff
காலி இடங்களின் எண்ணிக்கை :
11
கல்வித் தகுதி
10th Pass
மாதச் சம்பளம்
Rs.5200-20200/- + Grade Pay Rs.1800/- (PB-1)
வயது வரம்பு
18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 27 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
வயது தளர்வு: SC/ ST – 5 years, OBC – 3 years
தேர்வு செய்யும் முறை
- Short Listing
- Certificate Verification
விண்ணப்பிக்கும் முறை :
விண்ணப்பிக்கின்ற விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலமாக ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம். இப்பணிக்கு விண்ணப்பிப்பதற்கு முன்பாக தேவையான சான்றிதழ்களை ஸ்கேன் செய்து எடுத்துக்கொள்ள வேண்டும். மேலும் இப்பணியை குறித்த சந்தேகங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணுங்கள்.
விண்ணப்பக் கட்டணம் :
கட்டணம் இல்லை
விண்ணப்பிக்க கடைசி தேதி:
5/10/2024
Official Website- Click Here
அதிகாரப்பூர்வ அறிவிப்பு – Click here
ONLINE Apply – Click here