உங்கள் G Mail அக்கவுண்ட் ஆக்டிவாக உள்ளதா… கோடிக்கணக்கான ஜிமெயில் அக்கவுண்ட் டெலிட் ஆக உள்ள காரணம்.. Inactive Gmail Accounts Deleted Automatically September 2024

Inactive Gmail Accounts Deleted Automatically September 2024

உங்கள் G Mail அக்கவுண்ட் ஆக்டிவாக உள்ளதா… கோடிக்கணக்கான ஜிமெயில் அக்கவுண்ட் டெலிட் ஆக உள்ள காரணம்..

ஜிமெயில் அக்கவுண்ட் என்பது ஒவ்வொருவருடைய மொபைல் மற்றும் தனிப்பட்ட தேவைகளுக்காக ஒவ்வொருவரும் ஜிமெயில் அக்கவுண்ட்களை ஓபன் செய்து பயன்படுத்தி வருகின்றனர் இந்த நிலையில் கூகுள் நிறுவனமானது ஒரு மிகப்பெரிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது அதன்படி Inactive Gmail Accounts Deleted Automatically September 2024 ஆக்டிவாக இல்லாத ஜிமெயில் அக்கவுண்டுகளை டெலிட் செய்ய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது இதைப்பற்றி நாம் முழுமையாக பார்க்கலாம்.

மேலும் முக்கிய அறிவிப்புகள் மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான அனைத்து தகவல்களையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்கள் whatsapp குரூப்பில் இணையுங்கள்

 Whatsapp Group  Join
 Whatsapp Channel Join
Inactive Gmail Accounts Deleted Automatically September 2024
Inactive Gmail Accounts Deleted Automatically September 2024

ஜிமெயில் அக்கவுண்ட் என்பது அனைத்து விதமான தரவுகளையும் சேமித்து வைக்கக்கூடிய ஒரு முக்கிய தரவுகளை சேமித்து வைக்கவும் பகிரவும் பயன்படுத்தக்கூடிய மிக முக்கிய செயலியாக உள்ளது இந்த ஜிமெயில் அக்கவுண்ட் மூலம் கூகுள் போட்டோ கூகுள் டிரைவ் என பல்வேறு வசதிகளை நாம் பயன்படுத்த காரணமாக இந்த ஜிமெயில் அக்கௌன்ட் உள்ளது.

Gmail Account 

ஒருவர் ஒரு ஜிமெயில் கணக்கை துவக்கி அதை பயன்படுத்தாமல் இருந்தால் கூகுள் நிறுவனமானது ஒவ்வொரு ஜிமெயில் வாடிக்கையாளர்களுக்கும் 15 ஜிபி டேட்டா தரவுகளை சேமித்து வைக்கக்கூடிய சர்வரை ஒவ்வொருவருக்கும் அளித்துள்ளது இதன்படி கோடிக்கணக்கான மக்கள் தங்களுடைய தரவுகளை சேமித்து வைக்கின்றனர் நாம் எந்த தகவலும் மிக முக்கியம் என கருதுகிறோமோ அதனை கூகுள் டிரைவ் உள்ளிட்ட முக்கியமான தளங்களில் சேமித்து வைக்கின்றோம்.

அதேபோல நாம் பயன்படுத்தக்கூடிய மொபைலில் எடுக்கக்கூடிய போட்டோக்கள் அனைத்தையும் அப்படியே சேமித்து வைக்க கூகுள் போட்டோவில் தங்களுடைய மெயில் ஐடியை இணைப்பதன் மூலம் நாம் எடுக்கும் அனைத்து போட்டோக்களும் கூகுள் போட்டோவில் ஸ்டோர் ஆகி வருகிறது இப்படி google நிறுவனம் ஆனது இலவசமாக பல்வேறு சலுகைகளை கோடிக்கணக்கான மக்களுக்கு அளித்து வருகிறது. 15 gb க்கு மேல் தங்களுடைய ஜிமெயில் அக்கவுண்டில் சேமிக்க விரும்பினால் அதற்கு மாதம் குறிப்பிட்ட தொகையை செலுத்தினால் மட்டுமே பயன்படுத்த முடியும் என்பது அனைவரும் அறிந்ததே இப்படிப்பட்ட நிலையில் கூகுள் நிறுவனமானது ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

ஜிமெயில் கணக்கை தொடங்கி தொடர்ந்து பயன்படுத்தாத நிலையில் உள்ள ஜிமெயில் அக்கவுண்டுகளை டெலிட் செய்ய அந்த நிறுவனமானது முடிவெடுத்துள்ளது அதன்படி செப்டம்பர் 20ஆம் தேதிக்கு பிறகு டெலிட் செய்ய அந்த நிறுவனம் இந்த முடிவை எடுத்துள்ளது தொடர்ந்து இரண்டு வருடங்களாக எந்தவித பயன்பாட்டையும் பயன்படுத்தாமல் உள்ள ஜிமெயில் அக்கவுண்ட்களை டெலிட் செய்ய உள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது எனவே உங்கள் ஜிமெயில் அக்கவுண்ட் ஆக்டிவாக உள்ளதா என சரி பார்க்கவும்.

நீங்கள் ஒருவேளை உங்கள் ஜிமெயில் அக்கவுண்ட்டை நீண்ட நாட்களாக பயன்படுத்தாமல் இருந்திருந்தால் உடனடியாக அந்த ஜிமெயில் அக்கவுண்டுக்கு ஒரு ஈமெயில் அனுப்பி அந்த ஜிமெயில் கணக்கை புதுப்பித்து வைத்துக் கொள்ளவும் இல்லையென்றால் செப்டம்பர் 20ஆம் தேதிக்கு பிறகு ஜிமெயில் கணக்கானது டெலிட் செய்யப்பட்டு விடும் அதன் பிறகு தாங்கள் ஜிமெயில் அக்கௌன்ட் மூலம் சேமித்து வைத்துள்ள கூகுள் டிரைவ் டாக்குமென்ட்டுகள், மற்றும் கூகுள் போட்டோவில் உள்ள தரவுகள் என அனைத்தையும் கூகுள் நிறுவனமானது டெலிட் செய்து விடும் google நிறுவனத்தில் சர்வரை உள்ள தேவையற்ற பயன்படுத்த முடியாமல் உள்ள கணக்குகளை டெலிட் செய்யவும் இறந்தவர்கள் என பல்வேறுபட்ட நபர்கள் பயன்படுத்த முடியாமல் விட்டுள்ள அக்கவுண்டுகளை டெலிட் செய்ய அந்த நிறுவனம் இத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளது.

ஜிமெயில் அக்கவுண்ட் இன் முக்கியத்துவம் யாதெனில் தற்போது செல்போன் வைத்து பயன்படுத்துவர்கள் மட்டுமல்லாமல் பள்ளியில் படிக்கக்கூடிய குழந்தைகளுக்கு EMIS நம்பர் அடிப்பது முதல் கல்லூரி படிக்கக்கூடிய மாணவர்கள் UMIS எண் பயன்படுத்துவது வரை ஆன்லைன் வகுப்புகள் மற்றும் ஆன்லைன் தேர்வு எழுதுவது வரை என அனைத்து விதமான பயன்பாட்டுக்கும் இந்த ஜிமெயில் கணக்கானது இன்றி அமையாதது என்பது குறிப்பிடத்தக்கது எனவே உங்களுடைய ஜிமெயில் அக்கவுண்ட்டை ஆக்டிவியில் வைத்துக் கொண்டு ஜிமெயில் அக்கவுண்ட் டெலிட் ஆவதில் இருந்து உங்களை நீங்கள் பாதுகாத்துக் கொள்ளலாம்.

Home Page

Leave a Comment

error: Content is protected !!