10-ம் வகுப்பு தேர்வு முடிவு அதிக தேர்ச்சி மதிப்பெண் பெற்றுள்ளவர்கள் ஆண்களா? பெண்களா? Highest Percentage TN 10th Result 2025

10-ம் வகுப்பு தேர்வு முடிவு அதிக தேர்ச்சி மதிப்பெண் பெற்றுள்ளவர்கள் ஆண்களா? பெண்களா?

Highest Percentage TN 10th Result 2025

Highest Percentage TN 10th Result 2025: ஒவ்வொரு ஆண்டும் பொது தேர்வு முடிவுகள் வெளியாகும் நாளில் இந்த செய்தியும் கட்டாயமாக இடம்பெற்று வருகிறது. அது என்னவென்றால் வழக்கம் போல் மாணவிகளே இந்த பொதுத்தேர்வில் அதிக தேர்ச்சி என்பதுதான் இந்த ஆண்டும் அதற்கு விதிவிலக்கல்ல.

மேலும் முக்கிய அறிவிப்புகள் மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான அனைத்து தகவல்களையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்கள் whatsapp குரூப்பில் இணையுங்கள்

 Whatsapp Group Join
 Whatsapp ChannelJoin
Highest Percentage TN 10th Result 2025
Highest Percentage TN 10th Result 2025

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் மாணவிகள் 95.88% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர் அதே நேரத்தில் மாணவர்கள் 91.74 சதவீதம் பேர் தேர்ச்சி ஆகியுள்ளனர்.

எனவே இந்த வருடமும் வழக்கம் போல் மாணவிகளே அதிக தேர்ச்சி மதிப்பெண் பெற்றுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a comment