DIPLOMA EXAM TIME TABLE OCTOBER 2024
டிப்ளமோ தேர்வு நேர அட்டவணை அக்டோபர் 2024
POLYTECHNIC EXAM TIME TABLE OCTOBER 2024 :
DIPLOMA EXAM TIME TABLE OCTOBER 2024: தமிழ்நாடு தொழில்நுட்ப கல்வி இயக்ககம் ஆனது இந்த பருவத்துக்கான தேர்வுக்கான கால அட்டவணையை வெளியிட்டுள்ளது அதன்படி டிப்ளமோ பாலிடெக்னிக் தேர்வுகள் ஆனது எப்போது நடைபெறுகிறது என்பதை முழுமையாக நாம் பார்க்கலாம்.
மேலும் முக்கிய அறிவிப்புகள் மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான அனைத்து தகவல்களையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்கள் whatsapp குரூப்பில் இணையுங்கள்
Whatsapp Group | Join |
Whatsapp Channel | Join |
தமிழகத்தில் பாலிடெக்னிக் படிப்பு படிக்கக்கூடிய மாணவர்களுக்கான டிப்ளமோ தேர்வுகளானது 2024 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்துக்கான பருவ தேர்வுகள் நடைபெறுவதற்கான கால அட்டவணையை தமிழ்நாடு தொழில்நுட்ப கல்வி இயக்கமானது வெளியிட்டுள்ளது.
அதன்படி டிப்ளமோ தேர்வுகள் ஆனது அக்டோபர் மாதம் 25ஆம் தேதி முதல் செய்முறை தேர்வுகளை நடத்தலாம் என்று தமிழ்நாடு தொழில்நுட்ப கல்வி இயக்கமானது அறிவித்திருந்தது ஆனால் அதில் அறிவித்துள்ளபடி அன்றைய தினம் செய்முறை தேர்வுகள் நடத்துவதற்கான வாய்ப்புகள் குறைவாக உள்ளது காரணம் டிப்ளமோ மாணவர்களுக்கான ஹால் டிக்கெட் இன்னும் வெளியாகவில்லை அதேபோல செய்முறை தேர்வுகள் நடத்துவதற்கான பிராக்டிகல் பேனல் அந்தந்த கல்லூரிகளுக்கு இன்னும் முழுமையாக சென்றடையவில்லை அது சென்றடைந்தால்தான் குறிப்பிட்ட பாடத்திற்கான எக்ஸ்டர்னல் எக்ஸாமினர் செய்முறை தேர்வுக்கு யார் வருகிறார்கள் என்று அதில் தெரிவிக்கப்பட்டு இருக்கும் அதன் அடிப்படையிலேயே செய்முறை தேர்வுகள் நடைபெறுகிறது இருந்தாலும் இந்த செய்முறை தேர்வுகள் ஆனது கண்டிப்பாக அக்டோபர் 28 திங்கட்கிழமை முதல் நடைபெறுவதற்கு வாய்ப்புகள் மிக அதிகமாக உள்ளது.
டிப்ளமோ கருத்தியல் தேர்வு 2024 Diploma Theory Exam October 2024
பாலிடெக்னிக் டிப்ளமோ மாணவர்களுக்கான தேதி எக்ஸாம் ஆனது நவம்பர் மாதம் 12ஆம் தேதி முதல் நடைபெற உள்ளது அதற்கான தேர்வு அட்டவணையை பாடவாரியாக தொழில்நுட்ப கல்வி இயக்கமானது அறிவித்துள்ளது.
இந்த கால அட்டவாரையானது அனைத்து மாணவர்களுக்கும் பொருந்தும் அதாவது கல்லூரியில் படிக்கக்கூடிய மாணவர்களுக்கும் அரியர் தேர்வு எழுதக்கூடிய மாணவர்களுக்கும் இந்த தேர்வு அட்டவணையானது பொருந்தும்.
அரிய தேர்வுக்கு விண்ணப்பித்திருந்த மாணவர்கள் உங்களுக்கான தேர்வு எப்போது நடைபெறுகிறது மற்றும் அதற்கான ஈக்குவலன்ட் சப்ஜெக்ட் (Equivalent Subject ) எது என்பதை உங்கள் ஆசிரியர்கள் மூலம் நீங்கள் உறுதி செய்து கொள்ளலாம்.
இனி இந்த இணையதள பக்கத்தில் டிப்ளமோ தேர்வுக்கான அனைத்து விதமான அறிவிப்புகளும் வெளியாகும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம் இந்த இணையதளத்திலேயே ஈக்குவலன் சப்ஜெக்ட் முதற்கொண்டு அனைத்தையும் வெளியிடுவோம் எனவே இந்த இணையதள பட்சத்தை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பின் தொடரலாம் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
டிப்ளமோ தேர்வு தொடர்பான வாட்ஸ் அப் லிங்க் https://chat.whatsapp.com/HF9ZXrSdrW8HvA6KXK65KZ
தொடர்ந்து பெற குழுவில் இணைவோம் லிங்க் கிளிக் செய்யவும்
டிப்ளமோ வாரியார் தேர்வுக்கான கால அட்டவணை டவுன்லோட் செய்வதற்கு இங்கே கிளிக் செய்யவும்.