10ம் வகுப்பு கல்வித் தகுதியில் ஊர்க்காவல் படையில் வேலைவாய்ப்பு நேரடியாக விண்ணப்பிக்கலாம் Cuddalore District Home Guard work 2024 apply Details

Cuddalore District Home Guard work 2024 apply Details

Cuddalore District Home Guard work 2024 apply Details : ஊர்க்காவல் படைக்கு பத்தாம் வகுப்பு கல்வி தகுதிகள் வேலைவாய்ப்பு ஆனது அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் முக்கிய அறிவிப்புகள் மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான அனைத்து தகவல்களையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்கள் whatsapp குரூப்பில் இணையுங்கள்

 Whatsapp Group  Join
 Whatsapp Channel Join

தகுதி மற்றும் ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் எவ்வாறு விண்ணப்பிக்க வேண்டும் எங்கே விண்ணப்பிக்க வேண்டும் கல்வி தகுதி என்ன வயது வரம்பு என்ன விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் என்ன விண்ணப்பிக்க கடைசி தேதி என்ன உள்ளிட்ட அனைத்து விவரங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் கீழே உள்ள விவரங்களை படித்து பார்த்து விண்ணப்பிக்கலாம்.

Cuddalore District Home Guard work 2024 apply Details
Cuddalore District Home Guard work 2024 apply Details

கல்வித் தகுதி :

அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் பத்தாம் வகுப்பு அல்லது அதற்கு இணையாக தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ஊர்க்காவல் படை காலி பணியிடங்களில் எண்ணிக்கை :

19

வயதுவரம்பு :

20 வயது முதல் 45 வயதுக்குள் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பதாரர்களுக்கான தகுதி

உயரம்

பெண்கள் 157 சென்டிமீட்டருக்கு மேல் உள்ளவர்கள்

ஆண்கள் 167 சென்டிமீட்டருக்கு மேல் உள்ளவர்கள்.

எந்த விதமான குற்ற வழக்குகளும் ஈடுபடாதவராக இருக்க வேண்டும்.

ஜாதி மத அரசியல் மற்றும் எவ்வித சங்கத்திலும் உறுப்பினராக இருக்கக் கூடாது.

விண்ணப்பிக்கும் வழிமுறை

தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் கடலூரில் உள்ள ஊர்க்காவல் படை அலுவலகத்தில் தினசரி காலை 10 மணி முதல் மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்கலாம் விண்ணப்பிக்க கடைசி நாள் 23/9/2024 மாலை 5 மணிக்குள் விண்ணவதாரகள் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து ஊரிய ஆவணங்களை விண்ணப்பத்துடன் இணைத்து பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் நகல் ஆதார் அட்டையின் நகல் அவசியம் இணைக்க வேண்டும்.

விண்ணப்பங்களை பூர்த்தி செய்து கடலூர் மாவட்ட ஊர்க்காவல் படை அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கும் முறை

தகுதி வாய்ந்த விண்ணப்பங்கள் பரிசளிக்கப்பட்டு கடலூர் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். தேர்ந்தெடுக்கப்பட்ட தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களுக்கு 45 நாட்கள் அடிப்படை பயிற்சி வழங்கப்பட்டு பணியமத்தப்படுவார்கள் அவர்களுக்கு ஒரு நாள் ஒன்றுக்கு 560 வீதம் ஊதியம் வழங்கப்படும்.

காலதாமதமாக பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது.

எனவே கடலூர் மாவட்ட ஊர்க்காவல் படையில் சேர விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பம் அளிக்கலாம் என காவல்துறை கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

பணியிடம் : கடலூர் மாவட்டம்

Home Page

Leave a Comment

error: Content is protected !!