1130 காலியிடங்கள்! கல்வி தகுதி:12th மத்திய அரசு வேலை.. மிஸ் பண்ணிடாதீங்க!! விண்ணப்பிக்கும் முழு விவரம்.. CISF Recruitment 2024 Constable

1130 காலியிடங்கள்! கல்வி தகுதி:12th மத்திய அரசு வேலை.. மிஸ் பண்ணிடாதீங்க!! விண்ணப்பிக்கும் முழு விவரம்..

CISF Recruitment 2024 Constable

CISF Recruitment 2024 Constable CISF மத்திய தொழில்துறை பாதுகாப்பு படையில்  காலியாக உள்ள அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு அறிவிப்பானது  வெளியிடப்பட்டுள்ளது. எனவே தகுதி உள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பித்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

மேலும் முக்கிய அறிவிப்புகள் மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான அனைத்து தகவல்களையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்கள் whatsapp குரூப்பில் இணையுங்கள்

 Whatsapp Group  Join
 Whatsapp Channel Join

இப்பணிக்கான கல்வித் தகுதி, வயது வரம்பு, சம்பளம், காலி இடங்களின் எண்ணிக்கை, எவ்வாறு விண்ணப்பிப்பது குறித்து அனைத்து விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.

CISF Recruitment 2024 Constable
CISF Recruitment 2024 Constable

Constable/Fire (Male)

கல்வித் தகுதி

விண்ணப்பதாரர்கள் அறிவியல் பாடத்துடன் அங்கீகரிக்கப்பட்ட வாரியம்/பல்கலைக்கழகத்தில் இருந்து 12வது தேர்ச்சி அல்லது அதற்கு சமமான தகுதி பெற்றிருக்க வேண்டும்.

காலியிடங்களின் எண்ணிக்கை

1130

மாதச் சம்பளம்

 மாதம் Rs.21,700 – 69,100/-வரை

வயது வரம்பு

18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 23 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும். அரசு விதிகளின்படி வயது தளர்வு SC/ST-5 Years,OBC-3 Years.

தேர்வு செய்யும் முறை

  1. Physical Efficiency Test (PET)/ Physical Standard Test (PST)
  2. Document Verification (DV), Written Examination under OMR/ Computer Based Test (CBT) & Medical Examination (DME/RME)

விண்ணப்பிக்கும் முறை :

இப்பணிக்கு விண்ணப்பிக்கின்ற விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலமாக ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பக் கட்டணம் : 

ST/SC/Ex-s – விண்ணப்பக் கட்டணம் இல்லை

Others-Rs.100/-

விண்ணப்பிக்க கடைசி தேதி:

30.09.2024

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here

ONLINE Apply   – Click here

Home Page

Leave a Comment

error: Content is protected !!