சென்னை மெட்ரோ ரயில்வேயில் வேலைவாய்ப்பு அறிவிப்பு!- சம்பளம் ரூ.26,660!
Chennai Metro Rail Recruitment 2025
Chennai Metro Rail Recruitment 2025 :சென்னை மெட்ரோ ரயில்வேயில் காலியாக உள்ள பல்வேறு டெக்னீசியன் பணியிடங்களுக்குத் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மேலும் முக்கிய அறிவிப்புகள் மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான அனைத்து தகவல்களையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்கள் whatsapp குரூப்பில் இணையுங்கள்
Whatsapp Group | Join |
Whatsapp Channel | Join |

- நிறுவனம்: சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் (CMRL)
- பணியிடம்: சென்னை
- பணியிடங்களின் எண்ணிக்கை: பல்வேறு
- விண்ணப்பக் கட்டணம்: இல்லை
கல்வித் தகுதி மற்றும் வயது வரம்பு
- வயது வரம்பு: 18 முதல் 33 வயதுக்குள் இருக்க வேண்டும்.
- கல்வித் தகுதி: 12 ஆம் வகுப்பு அல்லது அதற்குச் சமமான படிப்பை முடித்து, தமிழக அரசின் அங்கீகாரம் பெற்ற ஐ.டி.ஐ. (NCVT/SCVT) சான்றிதழைப் பெற்றிருக்க வேண்டும்.
பணியிடங்களின் விவரங்கள்
- பணியின் பெயர்: டெக்னீசியன் – RS
- சம்பளம்: மாதம் ₹26,660
- கல்வித் தகுதி: எலெக்ட்ரீஷியன், எலெக்ட்ரானிக் மெக்கானிக், ஃபிட்டர், அல்லது ரெஃப்ரிஜரேஷன் & ஏசி மெக்கானிக் போன்ற பிரிவுகளில் ஐ.டி.ஐ. சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
- பணியின் பெயர்: டெக்னீசியன் – E&M
- சம்பளம்: மாதம் ₹26,660
- கல்வித் தகுதி: எலெக்ட்ரீஷியன் பிரிவில் ஐ.டி.ஐ. சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
- பணியின் பெயர்: டெக்னீசியன் – Traction
- சம்பளம்: மாதம் ₹26,660
- கல்வித் தகுதி: எலெக்ட்ரீஷியன் பிரிவில் ஐ.டி.ஐ. சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
- பணியின் பெயர்: டெக்னீசியன் – Tele & AFC
- சம்பளம்: மாதம் ₹26,660
- கல்வித் தகுதி: எலெக்ட்ரானிக் மெக்கானிக், இன்ஃபர்மேஷன் கம்யூனிகேஷன் டெக்னாலஜி சிஸ்டம் மெயின்டெனன்ஸ், மெக்கானிக் இண்டஸ்ட்ரியல் எலெக்ட்ரானிக்ஸ், கம்ப்யூட்டர் ஹார்டுவேர் அண்டு நெட்வொர்க் மெயின்டெனன்ஸ், பவர் எலெக்ட்ரானிக்ஸ் சிஸ்டம் அல்லது இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி பிரிவுகளில் ஐ.டி.ஐ. சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
- பணியின் பெயர்: டெக்னீசியன் – Civil & Track
- சம்பளம்: மாதம் ₹26,660
- கல்வித் தகுதி: ஃபிட்டர், பிளம்பர், வெல்டர் அல்லது கார்பென்டர் போன்ற பிரிவுகளில் ஐ.டி.ஐ. சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு முறை மற்றும் விண்ணப்பிக்கும் முறை
- தேர்வு முறை: ஆவணங்கள் சரிபார்ப்பு மற்றும் தகுதித் தேர்வு (தமிழ் மொழி வாசித்தல், எழுதுதல் மற்றும் பேசும் திறன் சோதனை).
- விண்ணப்பிக்கும் முறை: தகுதியுள்ள நபர்கள் தேவையான சான்றிதழ்களுடன் நேர்முகத் தேர்வில் நேரடியாகக் கலந்துகொள்ளலாம்.
- நேர்காணல் நடைபெறும் நாள் & நேரம்:
மேலும் விரிவான தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பைச் சரிபார்க்கவும்.
குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு (தமிழ்) | Click here |
அதிகாரப்பூர்வ அறிவிப்பு (English) | Click here |