Latest New Updates

12th படித்தவர்களுக்கு எழுத்தர் வேலைவாய்ப்பு 394 காலியிடங்கள் அறிவிப்பு – சம்பளம் ரூ.25,500 CCRAS Recruitment 2025 Apply Now

12th படித்தவர்களுக்கு எழுத்தர் வேலைவாய்ப்பு 394 காலியிடங்கள் அறிவிப்பு – சம்பளம் ரூ.25,500

CCRAS Recruitment 2025 Apply Now

CCRAS Recruitment 2025 Apply Now: மத்திய அரசின் ஆயுர்வேத அறிவியல் ஆராய்ச்சிக் கவுன்சில் (CCRAS) நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பதற்கான தகுதிகள், சம்பள விவரங்கள் மற்றும் பிற முக்கியத் தகவல்கள் கீழே விரிவாக கொடுக்கப்பட்டுள்ளன.

மேலும் முக்கிய அறிவிப்புகள் மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான அனைத்து தகவல்களையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்கள் whatsapp குரூப்பில் இணையுங்கள்

 Whatsapp Group Join
 Whatsapp ChannelJoin
CCRAS Recruitment 2025 Apply Now
CCRAS Recruitment 2025 Apply Now

முக்கியத் தேதிகள் மற்றும் பொதுவான தகவல்கள்

  • நிறுவனம்: Council for Research in Ayurvedic Sciences (CCRAS)
  • பணியிடங்களின் எண்ணிக்கை: 394
  • வேலை வகை: மத்திய அரசு வேலை
  • பணியிடம்: இந்தியா முழுவதும்
  • விண்ணப்பம் தொடங்கும் நாள்: 01.08.2025
  • விண்ணப்பம் சமர்ப்பிக்க கடைசி நாள்: 31.08.2025
  • விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

பணியிடங்கள், கல்வித் தகுதி மற்றும் சம்பள விவரங்கள்

  • Research Officer (Pathology) – Group “A”
    • சம்பளம்: ₹56,100
    • காலியிடங்கள்: 1
    • கல்வித் தகுதி: M. Pharm (Pharmacology) / M.Sc. (Medicinal Plant) மற்றும் 1 ஆண்டு பணி அனுபவம்.
    • வயது வரம்பு: 40 வரை
  • Research Officer (Ayurveda) – Group “A”
    • சம்பளம்: ₹56,100
    • காலியிடங்கள்: 15
    • கல்வித் தகுதி: B.Sc. Nursing அல்லது DGNM உடன் 2 வருட அனுபவம் மற்றும் மாநில நர்சிங் கவுன்சிலில் பதிவு.
    • வயது வரம்பு: 40 வரை
  • Assistant Research Officer (Pharmacology) – Group “B”
    • சம்பளம்: ₹44,900 – ₹1,42,400
    • காலியிடங்கள்: 4
    • கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பட்டம் மற்றும் கணினி அறிவு.
    • வயது வரம்பு: 30 வரை
  • Staff Nurse – Group “B”
    • சம்பளம்: ₹44,900 – ₹1,42,400
    • காலியிடங்கள்: 14
    • கல்வித் தகுதி: GNM அல்லது B.Sc. Nursing மற்றும் 2 வருட அனுபவம்.
    • வயது வரம்பு: 30 வரை
  • Assistant – Group “B”
    • சம்பளம்: ₹35,400 – ₹1,12,400
    • காலியிடங்கள்: 13
    • கல்வித் தகுதி: மருத்துவ ஆய்வக அறிவியலில் இளங்கலை பட்டம் மற்றும் 2 வருட அனுபவம்.
    • வயது வரம்பு: 30 வரை
  • Translator (Hindi Assistant) – Group “B”
    • சம்பளம்: ₹35,400 – ₹1,12,400
    • காலியிடங்கள்: 2
    • கல்வித் தகுதி: இந்தி அல்லது ஆங்கிலத்தில் முதுகலை பட்டம்.
    • வயது வரம்பு: 30 வரை
  • Medical Laboratory Technologist – Group “B”
    • சம்பளம்: ₹35,400 – ₹1,12,400
    • காலியிடங்கள்: 15
    • கல்வித் தகுதி: மருத்துவ ஆய்வக அறிவியலில் இளங்கலை பட்டம் மற்றும் 2 வருட அனுபவம்.
    • வயது வரம்பு: 35 வரை
  • Research Assistant (Chemistry) – Group “C”
    • சம்பளம்: ₹35,400 – ₹1,12,400
    • காலியிடங்கள்: 5
    • கல்வித் தகுதி: வேதியியல் அல்லது M.Sc. (Medicinal Plant) முதுகலை பட்டம்.
    • வயது வரம்பு: 30 வரை
  • Research Assistant (Botany) – Group “C”
    • சம்பளம்: ₹35,400 – ₹1,12,400
    • காலியிடங்கள்: 5
    • கல்வித் தகுதி: தாவரவியல் அல்லது M.Sc. (Medicinal Plants) முதுகலை பட்டம்.
    • வயது வரம்பு: 30 வரை
  • Research Assistant (Pharmacology) – Group “C”
    • சம்பளம்: ₹35,400 – ₹1,12,400
    • காலியிடங்கள்: 1
    • கல்வித் தகுதி: M. Pharm (Pharmacology) அல்லது M.Sc. (Medicinal Plant) முதுகலை பட்டம்.
    • வயது வரம்பு: 30 வரை
  • Research Assistant (Organic Chemistry) – Group “C”
    • சம்பளம்: ₹35,400 – ₹1,12,400
    • காலியிடங்கள்: 1
    • கல்வித் தகுதி: Organic Chemistry-யில் முதுகலை பட்டம்.
    • வயது வரம்பு: 30 வரை
  • Research Assistant (Garden) – Group “C”
    • சம்பளம்: ₹29,200 – ₹92,300
    • காலியிடங்கள்: 1
    • கல்வித் தகுதி: தாவரவியல் அல்லது Medicinal Plants-ல் முதுகலை பட்டம்.
    • வயது வரம்பு: 30 வரை
  • Research Assistant (Pharmacy) – Group “C”
    • சம்பளம்: ₹29,200 – ₹92,300
    • காலியிடங்கள்: 1
    • கல்வித் தகுதி: M. Pharm (Pharmaceutics) அல்லது Pharmacy-ல் முதுகலை பட்டம்.
    • வயது வரம்பு: 30 வரை
  • Stenographer Grade – I – Group “C”
    • சம்பளம்: ₹35,400 – ₹1,12,400
    • காலியிடங்கள்: 10
    • கல்வித் தகுதி: 10 ஆம் வகுப்பு தேர்ச்சி, சுருக்கெழுத்தில் 120 WPM மற்றும் தட்டச்சு 40 WPM.
    • வயது வரம்பு: 30 வரை
  • Statistical Assistant – Group ‘C’
    • சம்பளம்: ₹35,400 – ₹1,12,400
    • காலியிடங்கள்: 2
    • கல்வித் தகுதி: புள்ளியியல் அல்லது கணிதத்தில் முதுகலை பட்டம் அல்லது 3 வருட அனுபவம்.
    • வயது வரம்பு: 30 வரை
  • Upper Division Clerk – Group “C”
    • சம்பளம்: ₹25,500 – ₹81,100
    • காலியிடங்கள்: 39
    • கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பட்டம்.
    • வயது வரம்பு: 27 வரை
  • Stenographer Grade-II – Group “C”
    • சம்பளம்: ₹25,500 – ₹81,100
    • காலியிடங்கள்: 14
    • கல்வித் தகுதி: 10 ஆம் வகுப்பு தேர்ச்சி, சுருக்கெழுத்தில் 100 WPM மற்றும் தட்டச்சு 40 WPM.
    • வயது வரம்பு: 27 வரை
  • Lower Division Clerk – Group ‘C’
    • சம்பளம்: ₹19,900 – ₹63,200
    • காலியிடங்கள்: 37
    • கல்வித் தகுதி: 12 ஆம் வகுப்பு தேர்ச்சி, ஆங்கில தட்டச்சு 35 WPM அல்லது இந்தி தட்டச்சு 30 WPM.
    • வயது வரம்பு: 27 வரை
  • Pharmacist (Grade-I) – Group ‘C’
    • சம்பளம்: ₹29,200 – ₹92,300
    • காலியிடங்கள்: 12
    • கல்வித் தகுதி: B. Pharm (Ay.) அல்லது D. Pharm (Ay.) மற்றும் 2 வருட அனுபவம்.
    • வயது வரம்பு: 27 வரை
  • Offset Machine Operator – Group “C”
    • சம்பளம்: ₹29,200 – ₹92,300
    • காலியிடங்கள்: 1
    • கல்வித் தகுதி: 10 ஆம் வகுப்பு தேர்ச்சி, Offset printing certificate மற்றும் 3 வருட அனுபவம்.
    • வயது வரம்பு: 30 வரை
  • Library Clerk – Group “C”
    • சம்பளம்: ₹19,900 – ₹63,200
    • காலியிடங்கள்: 1
    • கல்வித் தகுதி: 10+2 அறிவியல் பிரிவு, Library Science-ல் சான்றிதழ் மற்றும் 1 வருட அனுபவம்.
    • வயது வரம்பு: 27 வரை
  • Junior Medical Laboratory Technologist – Group “C”
    • சம்பளம்: ₹25,500 – ₹81,100
    • காலியிடங்கள்: 1
    • கல்வித் தகுதி: 10+2 அறிவியல் பிரிவு, DMLT சான்றிதழ் மற்றும் 1 வருட அனுபவம்.
    • வயது வரம்பு: 28 வரை
  • Laboratory Attendant – Group “C”
    • சம்பளம்: ₹19,900 – ₹63,200
    • காலியிடங்கள்: 9
    • கல்வித் தகுதி: 10+2 அறிவியல் பிரிவு மற்றும் 1 வருட அனுபவம்.
    • வயது வரம்பு: 27 வரை
  • Security In charge – Group “C”
    • சம்பளம்: ₹25,500 – ₹81,100
    • காலியிடங்கள்: 1
    • கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பட்டம் மற்றும் 3 வருட அனுபவம்.
    • வயது வரம்பு: 30 வரை
  • Driver Ordinary Grade – Group “C
    • சம்பளம்: ₹19,900 – ₹63,200
    • காலியிடங்கள்: 5
    • கல்வித் தகுதி: 10 ஆம் வகுப்பு தேர்ச்சி, ஓட்டுநர் உரிமம் மற்றும் 2 வருட அனுபவம்.
    • வயது வரம்பு: 27 வரை
  • Multi Tasking Staff – Group “C”
    • சம்பளம்: ₹18,000 – ₹56,900
    • காலியிடங்கள்: 107
    • கல்வித் தகுதி: Industrial Training Institute (ITI) சான்றிதழ்.
    • வயது வரம்பு: 27 வரை

குறிப்பு: SC/ ST பிரிவினருக்கு 5 ஆண்டுகள், OBC பிரிவினருக்கு 3 ஆண்டுகள் மற்றும் PwBD பிரிவினருக்கு 10 முதல் 15 ஆண்டுகள் வரை வயது வரம்பில் தளர்வு உண்டு.

தேர்வு செய்யும் முறை மற்றும் விண்ணப்பக் கட்டணம்

தேர்வு முறை

  • கணினி வழித் தேர்வு (Computer Based Test)
  • திறன் தேர்வு (Skill Test) – சில குறிப்பிட்ட பதவிகளுக்கு மட்டும்.
  • சான்றிதழ் சரிபார்ப்பு (Certificate Verification)

விண்ணப்பக் கட்டணம்

  • Group A பதவிகளுக்கு: ₹1,500/- (பெண்கள், SC, ST, முன்னாள் ராணுவத்தினர் மற்றும் PWD பிரிவினருக்கு கட்டணம் இல்லை)
  • Group B பதவிகளுக்கு: ₹700/- (பெண்கள், SC, ST, முன்னாள் ராணுவத்தினர் மற்றும் PWD பிரிவினருக்கு கட்டணம் இல்லை)
  • Group C பதவிகளுக்கு: ₹300/- (பெண்கள், SC, ST, முன்னாள் ராணுவத்தினர் மற்றும் PWD பிரிவினருக்கு கட்டணம் இல்லை)

இந்த வேலைவாய்ப்பு குறித்த மேலும் விரிவான தகவல்களை அறிய, அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்புClick here
ஆன்லைனில் விண்ணப்பிக்கClick here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click here

Leave a comment