Latest New Updates

பணம் அச்சடிக்கும் தொழிற்சாலையில் உதவியாளர் வேலைவாய்ப்பு-சம்பளம்: Rs.24,500 BRBNMPL Recruitment 2025

பணம் அச்சடிக்கும் தொழிற்சாலையில் உதவியாளர் வேலைவாய்ப்பு-சம்பளம்: Rs.24,500

BRBNMPL Recruitment 2025

BRBNMPL Recruitment 2025: Bharatiya Reserve Bank Note Mudran Private Limited (BRBNMPL) நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது மத்திய அரசு வேலை.

மேலும் முக்கிய அறிவிப்புகள் மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான அனைத்து தகவல்களையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்கள் whatsapp குரூப்பில் இணையுங்கள்

 Whatsapp Group Join
 Whatsapp ChannelJoin
BRBNMPL Recruitment 2025
BRBNMPL Recruitment 2025

முக்கிய விவரங்கள்

  • நிறுவனம்: Bharatiya Reserve Bank Note Mudran Private Limited (BRBNMPL)
  • மொத்த காலியிடங்கள்: 88
  • பணியிடம்: இந்தியா முழுவதும்
  • விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 10.08.2025
  • விண்ணப்பிக்க கடைசி தேதி: 31.08.2025
  • தேர்வு முறை: எழுத்துத் தேர்வு மற்றும் திறன் தேர்வு/நேர்காணல்

பதவி வாரியான விவரங்கள்

1. துணை மேலாளர் (Deputy Manager)

  • காலியிடங்கள்: 24
  • சம்பளம்: மாதம் ரூ. 88,638/-
  • கல்வித் தகுதி: B.E / B.Tech, முதுகலைப் பட்டம், அல்லது முதுகலை டிப்ளமோ (Master Degree, Post Graduate Diploma)
  • வயது வரம்பு: 21 முதல் 31 வயதுக்குள் இருக்க வேண்டும்.

2. Process Assistant Grade-I (பயிற்சி)

  • காலியிடங்கள்: 64
  • சம்பளம்: மாதம் ரூ. 24,500/-
  • கல்வித் தகுதி: ITI அல்லது டிப்ளமோ
  • வயது வரம்பு: 18 முதல் 28 வயதுக்குள் இருக்க வேண்டும்.
  • வயது வரம்பு தளர்வு:
    • OBC: 3 ஆண்டுகள்
    • SC/ST: 5 ஆண்டுகள்
    • PwBD (பொது/EWS): 10 ஆண்டுகள்
    • PwBD (SC/ST): 15 ஆண்டுகள்
    • PwBD (OBC): 13 ஆண்டுகள்

BRBNMPL Recruitment 2025

விண்ணப்பக் கட்டணம்

  • SC/ST/PwBD/பெண்கள்/முன்னாள் ராணுவத்தினர்: கட்டணம் இல்லை
  • மற்றவர்கள்: ரூ. 600/-

விண்ணப்பிக்கும் முறை

தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் www.brbnmpl.co.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிப்பதற்கு முன், அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள அனைத்து தகுதிகளையும் முழுமையாக சரிபார்த்துக்கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்புClick here
ஆன்லைனில் விண்ணப்பிக்கClick here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click here

Leave a comment