தீபாவளிக்கு வங்கிகள் விடுமுறை எத்தனை நாட்கள்? Bank Holiday Diwali Festival 2024 TN தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் தீபாவளிக்கு எத்தனை நாட்கள் விடுமுறை அறிவித்துள்ளது என்பதை நாம் இப்போது பார்க்க இருக்கிறோம்.
Tamilnadu Bank Holiday Diwali 2024
தீபாவளி பண்டிகைக்கு பெரும்பான்மையாக உள்ள மக்கள் தங்களின் சொந்த ஊருக்கு சென்று தீபாவளி பண்டிகையை கொண்டாடுவார்கள் அவ்வாறு அவர்கள் தங்கள் சொந்த ஊருக்கு சென்று வரும்போது அந்த ஊரில் உள்ள வங்கியில் ஏதாவது பணிகள் இருக்கும் நாம் ஊருக்கு செல்லும்போது பார்த்துக் கொள்ளலாம் என நினைப்பார்கள் அவர்கள் தீபாவளி பண்டிகைக்கு செல்லும் போது இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள தீபாவளிக்கு எந்தெந்த நாட்கள் விடுமுறை என்பதை அறிந்து கொள்ள வேண்டும் அதைப்பற்றி முழுமையாக பார்க்கலாம்.
அக்டோபர் 31ஆம் தேதி
Bank Holiday Diwali 2024 நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை ஆனது அனைத்து மாநிலங்கள் முழுவதும் இந்த தீபாவளி பண்டிகையானது கொண்டாடப்பட்டு வருகின்றது எனவே தீபாவளி கொண்டாடப்படுகின்ற அக்டோபர் 31ஆம் தேதி நாடு முழுவதும் பொது விடுமுறை ஆனது அறிவிக்கப்பட்டுள்ளது எனவே அன்று நாடு முழுவதும் உள்ள பள்ளி கல்லூரிகள் உட்பட அனைத்து அரசு அலுவலகங்களும் விடுமுறை ஆனது விடப்படுகிறது.
Bank Holidays November 2024 Tamil
நவம்பர் 1 நாள்
தீபாவளி பண்டிகைக்கு அடுத்த நாளான நவம்பர் ஒன்றாம் தேதி பொது விடுமுறை கிடையாது எனவே அன்று வங்கிகள் வழக்கம்போல் செயல்படும்.
நவம்பர் 2ம் தேதி
நவம்பர் இரண்டாம் தேதி என்பது நவம்பர் மாதத்தின் முதல் சனிக்கிழமை என்று வருவதால் அன்று வங்கிகள் செயல்படும் எனவே அன்றும் விடுமுறை கிடையாது.
நவம்பர் 3ம் தேதி
நவம்பர் மூன்றாம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதால் அன்று வங்கிகளுக்கு வழக்கம் போல் விடுமுறை
Bank Holiday Diwali 2024
எனவே தீபாவளி பண்டிகை பொருத்தமட்டும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளுக்கு தீபாவளி அன்று ஒரு நாள் மட்டுமே கூடுதல் விடுமுறை அதாவது பொது விடுமுறை மற்ற விடுமுறையான ஞாயிற்றுக்கிழமை என்பது அவர்களுக்கு ஒவ்வொரு வாரத்திலும் வழங்கப்படுகின்ற வழக்கமான விடுமுறையே மற்ற இரண்டு நாட்கள் வங்கிகள் செயல்படும்.