ஆவின் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு அறிவிப்பு ரூ.43,000 சம்பளம் நேர்காணல் மட்டுமே!
AAVIN Recruitment 2025
AAVIN Recruitment 2025 Tirupur: திருப்பூர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் (ஆவின்), காலியாக உள்ள கால்நடை ஆலோசகர் (Veterinary Consultant) பணியிடங்களுக்குத் தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்களை வரவேற்கிறது.
மேலும் முக்கிய அறிவிப்புகள் மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான அனைத்து தகவல்களையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்கள் whatsapp குரூப்பில் இணையுங்கள்
Whatsapp Group | Join |
Whatsapp Channel | Join |

முக்கிய விவரங்கள்
- நிறுவனம்: கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் (ஆவின்)
- பதவி: கால்நடை ஆலோசகர்
- பணியிடம்: திருப்பூர்
- காலியிடங்கள்: 06
- நேர்காணல் தேதி: 14.08.2025
- சம்பளம்: மாதம் ரூ. 43,000/-
- கல்வித் தகுதி: B.V.Sc & AH பட்டம் மற்றும் கணினி அறிவு.
- வயது வரம்பு: 50 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
- விண்ணப்பக் கட்டணம்: இல்லை
- தேர்வு முறை: நேர்காணல் (Walk-in Interview)
நேர்காணலில் பங்கேற்கும் முறை
தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் 14.08.2025 அன்று காலை 11:00 மணிக்கு நேர்காணலில் நேரடியாகப் பங்கேற்கலாம். நேர்காணலுக்குச் செல்லும்போது, அனைத்து அசல் சான்றிதழ்கள், ஓட்டுநர் உரிமம் மற்றும் அவற்றின் நகல்களையும் எடுத்துச் செல்ல வேண்டும்.
நேர்காணல் நடைபெறும் இடம்:
Tirupur District Co-operative Milk Producers Union Limited, Aavin Milk Chilling Center, Veerapandi Pirivu, Palladam Road, Tirupur – 641 605.
நேர்காணலில் பங்கேற்பதற்கு முன், அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தகுதிகளை முழுமையாக சரிபார்த்துக்கொள்ளவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click here |