ஒரு கிராம் தங்கத்தின் விலை ₹7000 எட்டா கனியாக மாறி வரும் தங்கம் Today Gold Rate 25th September 2024

Today Gold Rate 25th September 2024

ஒரு கிராம் தங்கத்தின் விலை ₹7000 எட்டா கனியாக மாறி வரும் தங்கம்

Today Gold Rate 25th September 2024 : தங்கம் அவ்வப்போது விலை உயர்வதும், குறைவதுமாக போக்கு காட்டி வந்தாலும், அடிப்படையில் கணிசமாக ஏற்றம் கண்டுவருவதே நிதர்சனமான உண்மையாகும். இந்த ஆண்டு மார்ச் மாதம் தங்கம் விலை உச்சத்தை தொட்டது. இதனால் ஏழை, நடுத்தர மக்களால் ஒரு குண்டுமணி தங்கம் கூட வாங்க முடியாத நிலை ஏற்பட்டது. இந்நிலையில் கடந்த ஜூலை 23ம்தேதி ஒன்றிய பட்ஜெட்டில் தங்கம், வெள்ளி மீதான சுங்க வரி குறைக்கப்பட்டதால் விலை தடாலடியாக குறைந்தது.தங்கம் விலை புதிய உச்சத்தை தொட்டது.

மேலும் முக்கிய அறிவிப்புகள் மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான அனைத்து தகவல்களையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்கள் whatsapp குரூப்பில் இணையுங்கள்

 Whatsapp Group  Join
 Whatsapp Channel Join
Today Gold Rate 25th September 2024
Today Gold Rate 25th September 2024

முதன்முறையாக கிராம் ரூ.7 ஆயிரத்தை தொட்டு, ஒரு சவரன் ரூ.56000க்கு விற்பனை செய்யப்பட்டது. இதனால் நகை வாங்குவோர் கலக்கம் அடைந்தனர்.சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலை அவ்வப்போது உயர்ந்தும், குறைந்தும் வருகிறது. உலக அளவில் தங்கத்தின் தேவை அதிகரிப்பு, போர் பதற்றம் உள்ளிட்ட காரணங்களால் தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.மக்கள் சற்று ஆறுதல் அடைந்தனர்.

ஆனால் மீண்டும் தங்கம் மளமளவென எகிறியது. கடந்த ஆகஸ்ட் மாத இறுதியில் இருந்து தங்கம் விலை படிப்படியாக உயரத் தொடங்கியது. அதிலும் கடந்த 10 நாட்களாக தாறுமாறாக தங்கம் விலை உயர்ந்தது. கடந்த 13ம்தேதி மட்டும் ஒரே நாளில் மட்டும் சவரனுக்கு ரூ.960 அதிகரித்தது. அந்தவகையில் நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.6,980க்கும், ஒரு சவரன் ரூ.55,840 என்கிற அதிகபட்ச விலையில் தங்கம் விற்பனையானது.

ஒரு கிராம் தங்கத்தின் விலை ₹7000

நேற்று தங்கமானது கிராமத்தில் இருவர் ரூபாய் அதிகரித்தது இதன் மூலம் சவரனுக்கு ரூபாய் 160 உயர்ந்து நேற்று ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூபாய் 56 ஆயிரம் என விற்பனையாகி வரலாற்றின் புதிய உச்சத்தை தொட்டது தங்கம் எனவே ஒரு கிராம் தங்கத்தின் விலை ₹7000 விற்பனைக்கு நேற்று வந்தது இதை அறிந்த பொதுமக்கள் மிகுந்த வருத்தத்துக்கு உள்ளாகி உள்ளனர் சபா முகூர்த்த காலங்கள் அடுத்த மாதம் வர உள்ள நிலையில் தங்கம் வாங்கலாம் என்று காத்துக் கொண்டிருந்த மக்களுக்கு பெரும் அதிர்ச்சியாக உள்ளது மேலும் அடுத்த மாதம் தீபாவளி உள்ளிட்ட பண்டிகை காலங்கள் வருவதால் தங்கம் வாங்கலாம் என நினைத்திருந்தோர் என்ன செய்வது என்று தெரியாமல் வருத்தத்தில் உள்ளனர்.

Home Page

Leave a Comment

error: Content is protected !!