அரசு வங்கியில் வேலை வேண்டுமா? சூப்பர் வாய்ப்பு.. 500 காலி பணியிடங்கள் விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!.. UBI Recruitment 2024 Apply Last Date Now

அரசு வங்கியில் வேலை வேண்டுமா? சூப்பர் வாய்ப்பு.. 500 காலி பணியிடங்கள் விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!..

UBI Recruitment 2024 Apply Last Date

UBI Recruitment 2024 Apply Last Date யூனியன் பாங்க் ஆப் இந்தியா வங்கியானது பொதுத்துறை வங்கிகளில் ஒன்றாக செயல்படுகிறது. இதில் காலியாக இருக்கின்ற அப்ரண்டீஸ் பயிற்சி பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியிடப்பட்டுள்ளது. இதில் இந்தியா முழுவதும் மொத்தம் 500 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மட்டும் 55 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளனர். எனவே விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் இன்று 17 9 2024க்குள் விண்ணப்பித்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

மேலும் முக்கிய அறிவிப்புகள் மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான அனைத்து தகவல்களையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்கள் whatsapp குரூப்பில் இணையுங்கள்

 Whatsapp Group  Join
 Whatsapp Channel Join
UBI Recruitment 2024 Apply Last Date
UBI Recruitment 2024 Apply Last Date

Apprentices

காலி இடங்களின் எண்ணிக்கை : 

500

கல்வித் தகுதி

விண்ணப்பிக்கின்ற விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு  பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும் .

மாதச் சம்பளம்

இப்பணிக்கு விண்ணப்பிக்கின்ற விண்ணப்பதாரர்களுக்கு ஊக்க தொகையாக ரூபாய் 15,000 வழங்கப்படுகிறது.

வயது வரம்பு 

20 வயது முதல் 28 வயது வரை உள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பித்துக் கொள்ளலாம். மத்திய அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வுகள் உண்டு.

தேர்வு செய்யும் முறை

  1. இந்த பணியிடங்களுக்கு எழுத்து தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.

விண்ணப்பிக்கும் முறை :

விண்ணப்பிக்கின்ற விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலமாக ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம். இப்பணிக்கு விண்ணப்பிப்பதற்கு முன்பாக தேவையான சான்றிதழ்களை ஸ்கேன் செய்து எடுத்துக்கொள்ள வேண்டும். மேலும் இப்பணியை குறித்த சந்தேகங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணுங்கள்.

விண்ணப்பக் கட்டணம் : 

 கட்டணம் இல்லை

விண்ணப்பிக்க கடைசி தேதி:

17/09/2024

Official Website- Click Here

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here

ONLINE Apply   – Click here

Home Page

Leave a Comment

error: Content is protected !!