Latest New Updates

சொந்த ஊரில் அரசு வங்கிகளில் கிளார்க் வேலை வாய்ப்பு 10,277 காலியிடங்கள் அறிவிப்பு சம்பளம் ரூ.24, 050 IBPS Recruitment 2025 Apply Online

சொந்த ஊரில் அரசு வங்கிகளில் கிளார்க் வேலை வாய்ப்பு 10,277 காலியிடங்கள் அறிவிப்பு சம்பளம் ரூ.24,050

IBPS Recruitment 2025 Apply Online

IBPS Recruitment 2025 Apply Online: வங்கிப் பணியாளர் தேர்வு வாரியம் (IBPS) வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, நாடு முழுவதும் காலியாக உள்ள 10,277 வாடிக்கையாளர் சேவை உதவியாளர் (கிளார்க்) பணியிடங்களுக்கான விவரங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.

மேலும் முக்கிய அறிவிப்புகள் மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான அனைத்து தகவல்களையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்கள் whatsapp குரூப்பில் இணையுங்கள்

 Whatsapp Group Join
 Whatsapp ChannelJoin
IBPS Recruitment 2025 Apply Online
IBPS Recruitment 2025 Apply Online
  • நிறுவனம்: வங்கிப் பணியாளர் தேர்வு நிறுவனம் (IBPS)
  • பணியின் பெயர்: வாடிக்கையாளர் சேவை உதவியாளர் (கிளார்க்)
  • மொத்த காலியிடங்கள்: 10,277
  • சம்பளம்: மாதம் ₹24,050 முதல் ₹64,480 வரை
  • பணியிடம்: இந்தியா முழுவதும்

முக்கிய தேதிகள்

  • விண்ணப்பிக்கத் தொடங்கும் நாள்: 01.08.2025
  • விண்ணப்பிக்க கடைசி நாள்: 28.08.2025

தகுதிகள்

  • கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு பிரிவில் பட்டப்படிப்பு (டிகிரி) முடித்திருக்க வேண்டும்.
  • வயது வரம்பு: 20 முதல் 28 வயது வரை இருக்க வேண்டும்.
  • வயது வரம்பு தளர்வு:
    • SC/ST: 5 ஆண்டுகள்
    • OBC: 3 ஆண்டுகள்
    • PwBD (பொது/EWS): 10 ஆண்டுகள்
    • PwBD (SC/ST): 15 ஆண்டுகள்
    • PwBD (OBC): 13 ஆண்டுகள்

விண்ணப்பக் கட்டணம்

  • SC/ST/முன்னாள் ராணுவத்தினர்/PWD: ₹175
  • மற்றவர்கள்: ₹850

தேர்வு முறை

தேர்வு இரண்டு கட்டங்களாக நடைபெறும்:

  1. முதன்மைத் தேர்வு (Preliminary Examination – Objective Test)
  2. முதன்மைத் தேர்வு (Main Examination – Objective Test)

விண்ணப்பிக்கும் முறை

தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் IBPS இன் அதிகாரப்பூர்வ இணையதளமான www.ibps.in மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிப்பதற்கு முன் அதிகாரப்பூர்வ அறிவிப்பை முழுமையாகப் படிப்பது அவசியம்.

மாநில வாரியான காலியிடங்கள்

  • தமிழ்நாடு: 894
  • உத்தரப் பிரதேசம்: 1315
  • கர்நாடகா: 1170
  • மகாராஷ்டிரா: 1117
  • குஜராத்: 753
  • மேற்கு வங்காளம்: 540
  • டெல்லி: 416
  • ஆந்திரப் பிரதேசம்: 367
  • ராஜஸ்தான்: 328
  • கேரளா: 330
  • பீகார்: 308
  • பஞ்சாப்: 276
  • தெலங்கானா: 261
  • ஒடிசா: 249
  • சத்தீஸ்கர்: 214
  • அசாம்: 204
  • ஹரியானா: 144
  • இமாச்சலப் பிரதேசம்: 114
  • ஜார்க்கண்ட்: 106
  • உத்தராகண்ட்: 102
  • சண்டிகர்: 63
  • ஜம்மு மற்றும் காஷ்மீர்: 61
  • தாத்ரா மற்றும் நகர் ஹவேலி மற்றும் டாமன் மற்றும் டையூ: 35
  • திரிபுரா: 32
  • மணிப்பூர்: 31
  • மிசோரம்: 28
  • நாகாலாந்து: 27
  • அருணாச்சலப் பிரதேசம்: 22
  • சிக்கிம்: 20
  • புதுச்சேரி: 19
  • மேகாலயா: 18
  • அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள்: 13
  • லட்சத்தீவு: 7
  • லடாக்: 5
  • மத்திய பிரதேசம்: 601
  • மொத்தம்: 10,277

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் www.ibps.in இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

வங்கி வேலைகள்

குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்புClick here
ஆன்லைனில் விண்ணப்பிக்கClick here
Last Date Extended NoticeClick here

Leave a comment