Latest New Updates

சென்னை மெட்ரோ ரயில்வேயில் வேலைவாய்ப்பு அறிவிப்பு!- சம்பளம் ரூ.26,660! Chennai Metro Rail Recruitment 2025 Apply Now

சென்னை மெட்ரோ ரயில்வேயில் வேலைவாய்ப்பு அறிவிப்பு!- சம்பளம் ரூ.26,660!

Chennai Metro Rail Recruitment 2025

Chennai Metro Rail Recruitment 2025 :சென்னை மெட்ரோ ரயில்வேயில் காலியாக உள்ள பல்வேறு டெக்னீசியன் பணியிடங்களுக்குத் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மேலும் முக்கிய அறிவிப்புகள் மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான அனைத்து தகவல்களையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்கள் whatsapp குரூப்பில் இணையுங்கள்

 Whatsapp Group Join
 Whatsapp ChannelJoin
Chennai Metro Rail Recruitment 2025
Chennai Metro Rail Recruitment 2025
  • நிறுவனம்: சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் (CMRL)
  • பணியிடம்: சென்னை
  • பணியிடங்களின் எண்ணிக்கை: பல்வேறு
  • விண்ணப்பக் கட்டணம்: இல்லை

கல்வித் தகுதி மற்றும் வயது வரம்பு

  • வயது வரம்பு: 18 முதல் 33 வயதுக்குள் இருக்க வேண்டும்.
  • கல்வித் தகுதி: 12 ஆம் வகுப்பு அல்லது அதற்குச் சமமான படிப்பை முடித்து, தமிழக அரசின் அங்கீகாரம் பெற்ற ஐ.டி.ஐ. (NCVT/SCVT) சான்றிதழைப் பெற்றிருக்க வேண்டும்.

பணியிடங்களின் விவரங்கள்

  1. பணியின் பெயர்: டெக்னீசியன் – RS
    • சம்பளம்: மாதம் ₹26,660
    • கல்வித் தகுதி: எலெக்ட்ரீஷியன், எலெக்ட்ரானிக் மெக்கானிக், ஃபிட்டர், அல்லது ரெஃப்ரிஜரேஷன் & ஏசி மெக்கானிக் போன்ற பிரிவுகளில் ஐ.டி.ஐ. சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
  2. பணியின் பெயர்: டெக்னீசியன் – E&M
    • சம்பளம்: மாதம் ₹26,660
    • கல்வித் தகுதி: எலெக்ட்ரீஷியன் பிரிவில் ஐ.டி.ஐ. சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
  3. பணியின் பெயர்: டெக்னீசியன் – Traction
    • சம்பளம்: மாதம் ₹26,660
    • கல்வித் தகுதி: எலெக்ட்ரீஷியன் பிரிவில் ஐ.டி.ஐ. சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
  4. பணியின் பெயர்: டெக்னீசியன் – Tele & AFC
    • சம்பளம்: மாதம் ₹26,660
    • கல்வித் தகுதி: எலெக்ட்ரானிக் மெக்கானிக், இன்ஃபர்மேஷன் கம்யூனிகேஷன் டெக்னாலஜி சிஸ்டம் மெயின்டெனன்ஸ், மெக்கானிக் இண்டஸ்ட்ரியல் எலெக்ட்ரானிக்ஸ், கம்ப்யூட்டர் ஹார்டுவேர் அண்டு நெட்வொர்க் மெயின்டெனன்ஸ், பவர் எலெக்ட்ரானிக்ஸ் சிஸ்டம் அல்லது இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி பிரிவுகளில் ஐ.டி.ஐ. சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
  5. பணியின் பெயர்: டெக்னீசியன் – Civil & Track
    • சம்பளம்: மாதம் ₹26,660
    • கல்வித் தகுதி: ஃபிட்டர், பிளம்பர், வெல்டர் அல்லது கார்பென்டர் போன்ற பிரிவுகளில் ஐ.டி.ஐ. சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு முறை மற்றும் விண்ணப்பிக்கும் முறை

  • தேர்வு முறை: ஆவணங்கள் சரிபார்ப்பு மற்றும் தகுதித் தேர்வு (தமிழ் மொழி வாசித்தல், எழுதுதல் மற்றும் பேசும் திறன் சோதனை).
  • விண்ணப்பிக்கும் முறை: தகுதியுள்ள நபர்கள் தேவையான சான்றிதழ்களுடன் நேர்முகத் தேர்வில் நேரடியாகக் கலந்துகொள்ளலாம்.
  • நேர்காணல் நடைபெறும் நாள் & நேரம்:சென்னை மெட்ரோ ரயில் நிலையத்தில் Technician வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.26,660 | தேர்வு கிடையாது

மேலும் விரிவான தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பைச் சரிபார்க்கவும்.

குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு (தமிழ்)Click here
அதிகாரப்பூர்வ அறிவிப்பு (English)Click here

Leave a comment