Latest New Updates

ஆவினில் வேலைவாய்ப்பு அறிவிப்பு 2025! நேர்காணல் மட்டுமே! சம்பளம் ரூ.43,000 AAVIN Recruitment 2025 Coimbatore

ஆவினில் வேலைவாய்ப்பு அறிவிப்பு! நேர்காணல் மட்டுமே! சம்பளம் ரூ.43,000

AAVIN Recruitment 2025 Coimbatore

AAVIN Recruitment 2025 Coimbatore: கோயம்புத்தூர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் (ஆவின்), காலியாக உள்ள கால்நடை ஆலோசகர் பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்களை வரவேற்கிறது. இந்த பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு மூலம் தகுதியான நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

மேலும் முக்கிய அறிவிப்புகள் மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான அனைத்து தகவல்களையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்கள் whatsapp குரூப்பில் இணையுங்கள்

 Whatsapp Group Join
 Whatsapp ChannelJoin
AAVIN Recruitment 2025 Coimbatore
AAVIN Recruitment 2025 Coimbatore

பணியிட விவரங்கள்

  • நிறுவனம்: கோயம்புத்தூர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் (ஆவின்)
  • பணியின் பெயர்: கால்நடை ஆலோசகர் (Veterinary Consultant)
  • காலியிடங்கள்: 04
  • சம்பளம்: ₹43,000/-
  • பணியிடம்: கோயம்புத்தூர்

கல்வித் தகுதி மற்றும் வயது வரம்பு

  • கல்வித் தகுதி:
    • B.V.Sc & A.H. (கால்நடை மருத்துவம்) பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
    • கணினி அறிவு அவசியம்.
  • வயது வரம்பு:
    • விண்ணப்பதாரரின் வயது 50-க்கு மிகாமல் இருக்க வேண்டும்.

தேர்வு மற்றும் விண்ணப்பிக்கும் முறை

  • தேர்வு முறை: நேர்முகத் தேர்வு
  • விண்ணப்பக் கட்டணம்: அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் கட்டணம் இல்லை.
  • நேர்முகத் தேர்வு நடைபெறும் நாள்: 26.08.2025 காலை 10:00 மணி
  • நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம்:
    • New Diary Complex, Pachapalayam, Kalampalayam Post, Perur (Via), Coimbatore – 641010
  • அவசியமானவை:
    • நேர்முகத் தேர்வுக்கு வரும் விண்ணப்பதாரர்கள் தங்களின் அனைத்து அசல் சான்றிதழ்களையும் உடன் கொண்டு வர வேண்டும்.
    • இருசக்கர வாகனம் மற்றும் ஓட்டுநர் உரிமம் வைத்திருப்பது கட்டாயம்.

மேற்கொண்டு தகவல்களுக்கு:

  • தொடர்பு எண்கள்: 9551453331 / 9443708209
  • அதிகாரப்பூர்வ அறிவிப்பு: விண்ணப்பிக்கும் முன், அதிகாரப்பூர்வ அறிவிப்பை முழுமையாகப் படித்து, உங்கள் தகுதியை உறுதிப்படுத்திக் கொள்ளவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்புClick here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click here

Leave a comment