Latest New Updates

TNSTC Driver and Conductor Result 2025 Released Check Merit List

TNSTC Driver and Conductor Result 2025

அரசு போக்குவரத்து கழக ஓட்டுநர் மற்றும் நடத்துனர் பணிக்கான தேர்வு முடிவுகள் வெளியீடு

TNSTC Driver and Conductor Result 2025 : தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஓட்டுநர் மற்றும் நடத்துனர் தேர்வு முடிவுகளை எவ்வாறு பார்ப்பது?

மேலும் முக்கிய அறிவிப்புகள் மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான அனைத்து தகவல்களையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்கள் whatsapp குரூப்பில் இணையுங்கள்

 Whatsapp Group Join
 Whatsapp ChannelJoin
TNSTC Driver and Conductor Result 2025
TNSTC Driver and Conductor Result 2025

தமிழக அரசு போக்குவரத்து கழகத்துக்காக அண்ணா பல்கலைக்கழக நுழைவு தேர்வு மையத்தால் நடத்தப்பட்ட ஓட்டுநர் நடத்துனர் தேர்வு முடிவுகள் ஆகஸ்ட் 20ஆம் தேதி புதன்கிழமை வெளியிடப்படும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்திருந்தது அதன்படி எந்த தேர்வு முடிவுகள் வெளியாக உள்ளது.

இது குறித்து அண்ணா பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிப்பது என்னவென்றால்

ஓட்டுநர் மற்றும் நடத்துனர் தேர்வு முடிவு 2025

அண்ணா பல்கலைக்கழகத்தின் நுழைவுத் தேர்வு மையம் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக சாலை போக்குவரத்து நிறுவனத்துடன் இணைந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனர் தேர்வை கடந்த மாதம் ஜூலை 27ஆம் தேதி நடத்தியது. இந்த தேர்வுக்கு சுமார் 22,492 பேர் அனுமதிக்கப்பட்ட நிலையில் அதில் 19,45 பேர் மட்டும் தேர்வு எழுதினர் இவர்களுக்கான தேர்வு முடிவுகள் பதிவு எண் வரிசைப்படி புதன்கிழமை ஆகஸ்ட் 20ஆம் தேதி வெளியிடப்படுகிறது என தெரிவித்துள்ளது.

TNSTC Driver Conductor Result 2025 Link

தேர்வர்கள் தங்களுடைய தேர்வு முடிவுகளை https://tancet.annauniv.edu/tancet/irt/index.php என்ற இணையதளத்தில் தங்களுடைய பிணப்பையன் அல்லது பதிவு எண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை உள்ளீடு செய்து தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a comment