தேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கியில் Supervisor வேலைவாய்ப்பு!
NABCONS Recruitment 2025 Apply Online
NABCONS Recruitment 2025 Apply Online: NABARD Consultancy Services (NABCONS) நிறுவனம், தேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கியின் (NABARD) ஒரு துணை நிறுவனம் ஆகும். இந்த நிறுவனம், காலியாக உள்ள Junior Technical Supervisor மற்றும் Chief Technical Supervisor பதவிகளை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்களை வரவேற்கிறது.
மேலும் முக்கிய அறிவிப்புகள் மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான அனைத்து தகவல்களையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்கள் whatsapp குரூப்பில் இணையுங்கள்
Whatsapp Group | Join |
Whatsapp Channel | Join |

முக்கிய தகவல்கள்
- நிறுவனம்: NABARD Consultancy Services (NABCONS)
- பணியிடங்கள்: 63
- பணியிடம்: இந்தியா
- விண்ணப்பிக்க கடைசி நாள்: 26.08.2025
- விண்ணப்பக் கட்டணம்: இல்லை
- தேர்வு முறை: நேர்காணல் (Interview)
பதவி வாரியான விவரங்கள்
1. Junior Technical Supervisor
- சம்பளம்: மாதம் ரூ. 45,000/-
- காலியிடங்கள்: 61
- கல்வித் தகுதி: B.E / B.Tech
- வயது வரம்பு: 35 வயதுக்கு மேற்படாதவராக இருக்க வேண்டும்.
2. Chief Technical Supervisor
- சம்பளம்: மாதம் ரூ. 1,15,000/-
- காலியிடங்கள்: 02
- கல்வித் தகுதி: B.E / B.Tech
- வயது வரம்பு: 45 வயதுக்கு மேற்படாதவராக இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை
தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் NABCONS-இன் அதிகாரப்பூர்வ இணையதளமான https://nabcons.com/ வழியாக ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் முன், அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள அனைத்து தகுதி நிபந்தனைகளையும் முழுமையாகப் படித்து உறுதிப்படுத்திக் கொள்ளவும்.