BIG BREAKING: 12-ம் வகுப்பு தேர்வு முடிவு 2025 வெளியாகும் தேதி மாற்றம்- பள்ளிக்கல்வித்துறை அதிகாரப்பூர்வ அறிவிப்பு! 12th Result Date 2025 On May 8

BIG BREAKING: 12-ம் வகுப்பு தேர்வு முடிவு 2025 வெளியாகும் தேதி மாற்றம்- பள்ளிக்கல்வித்துறை அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

12th Result Date 2025 On May 8

12th Result Date 2025 On May 8: பன்னிரண்டாம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் நாளை மறுநாள் மே 8-ம் தேதி வெளியாகும் என்று பள்ளிக்கல்வித்துறை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

மேலும் முக்கிய அறிவிப்புகள் மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான அனைத்து தகவல்களையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்கள் whatsapp குரூப்பில் இணையுங்கள்

 Whatsapp Group Join
 Whatsapp ChannelJoin

12th Result Date 2025 On May 8

மே 9-ம் தேதி தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என ஏற்கனவே அறிவிப்பு வெளியான நிலையில் ஒருநாள் முன்கூட்டியே தேர்வு முடிவுகள் வெளியாக உள்ளது.

எனவே பள்ளி மாணவர்கள் குழப்பம் அடைய வேண்டாம்.

நாளை மறுநாள் காலை 9:30 மணிக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள இணையதளத்தின் மூலமாக தேர்வு முடிவுகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

  • tnresults.nic.in
  • dge.tn.gov.in/results.html
  • apply1.tndge.org/dge-result
  • dge1.tn.nic.in
  • dge2.tn.nic.in

Leave a comment