12th Result 2025 Tamil nadu
12ம் வகுப்பு தேர்வு முடிவு 2025
12th Result 2025 Tamil nadu : மார்ச் 2025 இல் நடைபெற்ற 202425-ம் கல்வியாண்டுக்கான மேல்நிலை இரண்டாம் ஆண்டு பிளஸ் 2 பொது தேர்வு முடிவுகள் மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களால் 08.05.2025 வியாழக்கிழமை அன்று அண்ணா நூற்றாண்டு நூலக கூட்ட அரங்கில் காலை 9 மணிக்கு வெளியிடப்பட உள்ளது.
மேலும் முக்கிய அறிவிப்புகள் மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான அனைத்து தகவல்களையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்கள் whatsapp குரூப்பில் இணையுங்கள்
Whatsapp Group | Join |
Whatsapp Channel | Join |

மாணவர்கள் தங்கள் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளும் இணையதள முகவரி பின்வருமாறு தெரிவிக்கப்படுகிறது.
12th Result link 2025
TN 12th Result 2025 Link 1
TN 12th Result 2025 Link 2
தேர்வுகள் மேற்கொண்டுள்ள இணையதளங்களில் தங்களது பதிவு எண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை உள்ளீடு செய்து தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம் பள்ளி மாணவர்கள் தாங்கள் பகின்ற பள்ளிகளிலும் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.
மேலும் பள்ளி மாணவர்களுக்கு அவர்கள் பயின்ற பள்ளிகளில் சமர்ப்பித்த உறுதிமொழி படிவத்தில் குறிப்பிடப்பட்டுள்ள கைபேசி எண்ணிற்கும் தனித் தேர்வுகளுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கும் போது வழங்கிய கைபேசி எண்ணைக்கும் குறுஞ்செய்தி (SMS )வழியாக தேர்வு முடிவுகள் அனுப்பப்படும்.