10ம் வகுப்பு தேர்வு முடிவு 2025 வெளியானது எந்த மாவட்டம் முதலிடம்?
10th Class Exam Result 2025 released which district first
10th Class Exam Result 2025 released which district first: தமிழகத்தில் இன்று பத்தாம் வகுப்பு பொது தேர்வு முடிவானது சற்று முன் வெளியான நிலையில், தற்போது முக்கிய செய்தி வெளியாகியுள்ளது.
மேலும் முக்கிய அறிவிப்புகள் மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான அனைத்து தகவல்களையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்கள் whatsapp குரூப்பில் இணையுங்கள்
Whatsapp Group | Join |
Whatsapp Channel | Join |

பத்தாம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் சிவகங்கை மாவட்டம் 98.31% பெற்று முதலிடம் பிடித்துள்ளது. 97.45 சதவீத தேர்ச்சியுடன் விருதுநகர் இரண்டாம் இடத்திலும், 96.76% தூத்துக்குடி மூன்றாம் இடத்திலும் உள்ளது 96.66% தேர்ச்சியுடன் கன்னியாகுமரி நான்காம் இடத்திலும், 96.61 தேர்ச்சியுடன் திருச்சி மாவட்டம் ஐந்தாம் இடத்தையும் பிடித்துள்ளது.